சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சக நடிகைகளை போட்டியாக நினைப்பது தான், பெரும்பாலான நடிகைகளின் வழக்கம். ஆனால், அனுஷ்காவோ மாறுபட்டவராக இருக்கிறார். அமலா பால், ஹன்சிகா, அஞ்சலி போன்ற நடிகைகள் நடித்த படங்களைப் பார்த்துவிட்டு, அவர்களின் நடிப்பை புகழ்ந்து பாராட்டுகிறார்.எங்காவது குறை தென்பட்டாலும், அந்த காட்சியில் இந்த மாதிரி நடிந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் தோழமையுடன் ஆலோசனை வழங்குகிறாராம்.இதனால், அனுஷ்காவுடன் நெருக்கமான நட்பு வைத்திருக்கும் மேற்படி நடிகைகள், நேரம் கிடைக்கும்போது, படப்பிடிப்பு தளங்களுக்கு நேரில் சென்று, அனுஷ்காவை சந்தித்து, நட்பு பாலத்தை பலப்படுத்தி வருகின்றனர்.அனுஷ்காவின் பெருந்தன்மை கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.