சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |

தமிழில், "இந்தியன், முதல்வன், பாபா உட்பட பல படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. சமீபகாலமாக மார்க்கெட் மந்தமானபோதும், தன் நடிப்பாற்றலைக் கொண்டு, சினிமாவில் தொடர்ந்து தன்னை தக்க வைத்து வந்தார். திடீரென்று ஒரு நாள் மயங்கி விழுந்த போது, அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இதையடுத்து, சினிமா உலகை விட்டு, முற்றிலுமாக விலகியிருக்கும் மனிஷா கொய்ராலா, ஆன்மிக பாதையில் மனதை திருப்பி விட்டுள்ளார். தன் கடந்த கால வாழ்க்கையை அசைபோடத் தொடங்கியிருக்கும் அவர், சுயசரிதை எழுதும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.