Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மாவின் நடிப்பு மகள் வியப்பு!

18 ஜன, 2013 - 16:13 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னத்தின், "கடல் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் துளசி. "அலைகள் ஓய்வதில்லை ராதாவின் மகளான இவர், "கடல் படத்தில் நடிப்பதற்கு முன்பிருந்தே, முறையான நடிப்பை பல மாதங்களாக பயிற்சி எடுத்திருக்கிறார். அது மட்டுமின்றி, அம்மா ராதா நடித்த பல காதல் படங்களை திரும்ப திரும்ப பார்த்து ரசித்ததோடு, அவரது கெமிஸ்ட்ரியை கண்டு வியந்து போனாராம். கூடவே, "என் அம்மாவின் நடிப்பு,
எனக்கு தூண்டுதலாகவும் அமைந்தது என்று சொல்லும் துளசி, அதன் காரணமாக "அலைகள் ஓய்வதில்லை படத்தில் அம்மா நடித்ததை விட, "கடல் படத்தில், என்னால்
சிறப்பாக நடிக்க முடிந்தது. முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.  அதற்கான வாய்ப்பு எனக்கு விரைவிலேயே கிடைக்கும் என்கிறார். 

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19 ஏப், 2013 - 08:16 Report Abuse
Samy Chinnathambi நீங்க இன்னும் கெமிஸ்ட்ரிய அதிகபடுத்தினா ரசிகர்களின் மகிழ்ச்சி கூடும்னு நினைக்கிறேன்...அப்புறம் குறிப்பிட்ட சில தியேட்டர்களை மூட வேண்டி வரும்...
Rate this:
raju - chennai  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன, 2013 - 08:16 Report Abuse
raju போடி
Rate this:
எஸ்.பானு - gummudipundi,இந்தியா
19 ஜன, 2013 - 03:33 Report Abuse
 எஸ்.பானு என்ன ரெம்ப வெகுளி மாதிரி காட்டிக்கிரே? கடல் படத்துல உன்னோட மௌத் கிஸ் சீன் பாக்கும்போதே ஷாக்கா இருக்கு. அந்த நாத்தம் போக ஒரு வருஷம் நீ பல்லு தேய்க்கணும். அது நடிப்பு இல்லே. இந்த மாதிரி ஏகப்பட்ட படம் மலையாளுத்துல இருக்க. நீ அங்க தான் போகணும்.
Rate this:
மங்கூஸ் - பழனி அடிவாரம்,இந்தியா
19 ஜன, 2013 - 03:05 Report Abuse
 மங்கூஸ் உன்ன மாறி ஆளுங்களுக்கெல்லாம் உங்க ஆத்தாகாரிங்க எல்லாம் ஏதோ புசுபுசு ஊசி போட்டு விடுராளுகலாமே. எங்க ஊரு கோழிப்பண்ணைல இந்த போண்டா கோழிங்களுக்கேல்லாம் போட்டு விடுவாங்களே அந்த மாறி. நல்லா வெளங்கிடும். ஆமா உனக்கு ஊசி போட்டு உட்டாளா உங்க ஆத்தா?
Rate this:
joshi - paris,பிரான்ஸ்
19 ஜன, 2013 - 01:44 Report Abuse
 joshi ஆமா அம்மாகாரி எலாரையும் வாங்கு வாங்கென வாங்கிட்டுப் போயிட்ட ,இப்ப மக முதல் படமே kiss...அடுத்த படம் பெட்ரூம் சீன தானே......அதுதானே உங்க மாற்ரப்பன் ரத்தினமணி இருக்கானே....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in