சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |

"வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமான மனிஷா யாதவ், தற்போது நடித்துள்ள
"ஆதலால் காதல் செய்வீர் படம் வெளியானால், நான் டாப் ஹீரோயின் ஆகி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர், "இந்த படத்தில் காதல் உணர்ச்சிகளை மிக அற்புதமாக வெளிப்படுத்தி நடித்துள்ளேன். அதனால், இப்படத்திற்கு பிறகு, இளவட்ட ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை என்ற இடத்தையும் பிடித்து விடுவேன் என்று சொல்கிறார். இப்படத்தில் தமிழில் டப்பிங் பேச கூட முயற்சி எடுத்தாராம். ஆனால், அவரது குரல் எதிர்பார்த்தபடி இனிமையாக இல்லை என்று கூறி, வேறு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை வைத்து பேசி விட்டார்களாம். இருப்பினும், "அடுத்தடுத்து நான் நடிக்கும் படங்களில், எனக்கு நானே டப்பிங் பேச, என் குரலை தயார்படுத்துவேன் என்கிறார், மனிஷா.