Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூஜா குமாரின் பிளாஷ் பேக்!

18 ஜன, 2013 - 12:12 IST
எழுத்தின் அளவு:

வருகிற 25ம் தேதி கமல் நடித்து இயக்கி உள்ள விஸ்வரூபம் வெளிவருகிறது. இதில் ஆண்ட்ரியா, பூஜா குமார் என்ற இரண்டு ஹீரோயின்கள். இதில் ஆண்ட்ரியா பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பூஜாகுமார் புதுமுகம் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் ரொம்ப பழைய முகம்தான். 13 வருடங்களுக்கு முன்பு கேயார் இயக்கிய காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் பூஜா குமார். அதன்பிறகு  மேஜிக் மேஜிக் என்ற மலையாள 3டி படத்தில் நடித்தார். பின்பு வாய்ப்பில்லாமல் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட பூஜாகுமார் அங்கு9 ஆங்கிலப் படங்களில் நடித்தார்.  அதை பார்த்து விட்டே கமல் விஸ்வரூபத்தில் பூஜாவை நடிக்க வைத்தார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாத பூஜாவுக்கு இப்போது வயது 35. ஆனாலும் அழகு குறையாமல் விஸ்வரூபத்தில் கவர்ச்சியில் அலற வைக்கப்போகிறார்.
 

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

எஸ்.பானு - gummudipundi,இந்தியா
19 ஜன, 2013 - 05:16 Report Abuse
 எஸ்.பானு நம்ம உலகம் அய்யாவுக்கு செம டேஸ்ட்டு. எங்கிருந்துதான் இந்த மாதிரி பிக்கள் பிடுங்கல் இல்லாத பிகர புடுச்சாரோ. உள்ளூர்ல யாரையும் சார் கண்டுக்கறதே இல்லை. ம் ம்
Rate this:
kaathhadi - namakkal,இந்தியா
19 ஜன, 2013 - 05:14 Report Abuse
 kaathhadi குட் டு சி
Rate this:
தியாகு - malaysia,மலேஷியா
18 ஜன, 2013 - 14:20 Report Abuse
 தியாகு விஸ்வரூபம் கமலுக்கு யோகம்
Rate this:
naan - delhi  ( Posted via: Dinamalar Windows App )
18 ஜன, 2013 - 13:56 Report Abuse
naan juciy lips,sharp nose semma figure...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in