Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடல் படத்தில் முத்தக்காட்சி!

18 ஜன,2013 - 10:13 IST
எழுத்தின் அளவு:

 மணிரத்னம் இயக்கி வரும் படம் கடல். இதில் கார்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு அதிரடியான முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. லிப் லாக் எனப்படும் ஆங்கில முத்தக் காட்சி இது. படத்திற்கு தெலுங்கு, மற்றும் தமிழில் டிரைய்லர் வெளியிடுள்ளார் மணிரத்னம். இதில் தெலுங்கு டிரைய்லரில் இந்த முத்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் படம் தொடர்பாக வெளியிட்டுள்ள போட்டோக்களில் இந்த முத்தக் காட்சியை வெளியிடவில்லை. "பத்து விநாடிகள் இடம்பெறும் இந்த முத்தக்காட்சி படத்தின் முக்கிய பகுதியாகும். இதற்கு ராதா முதலில் தயங்கினார் ஆனால் துளசி தைரியமாக நடித்ததார். ஹீரோ கவுதம் பல டேக்குகள் வாங்கி நடித்தார். 10 விநாடி முத்தக் காட்சி எடுக்க நான்கு மணி நேரம் ஆனது. துளசி ரொம்ப தயங்கியதால் முக்கியமான டெக்னீஷியன்கள் தவிர மற்றவர்கள் வெளியே அனுப்பப்பட்டு படம் பிடிக்கப்பட்டது" என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்-கும், ராதாவும் பூக்களுக்குள் ஆடையின்றி படுத்திருப்பது போன்ற ஒரு காட்சி படத்தில் வேண்டுமென்று கருதிய மணிரத்னம் இந்த முத்தக் காட்சியை வைத்ததாகவும் கூறுகிறார்கள். அந்தக் காட்சி போன்று இதுவும் பரபரப்பாக பேசப்படுமாம். 

Advertisement
ஜப்பான் திரைப்பட விழா!ஜப்பான் திரைப்பட விழா! பூஜா குமாரின் பிளாஷ் பேக்! பூஜா குமாரின் பிளாஷ் பேக்!

வாசகர் கருத்து

JAY - Bangalore,இந்தியா
10 பிப்,2013 - 10:52
 JAY why sign up hero and heroine who are less than 18 ? and why forcing this type of kissing scene ? Maniratnam has gone mad.. and he deserves the movie going dud/flop.. following another massive flop - Ravaan
Sagacious Sage (SS) - Bangalore,இந்தியா
19 ஜன,2013 - 13:58
Sagacious Sage (SS) இங்கு கருத்து சொல்பவரில் எந்தனை பேர் இன்டர்நெட்டில் PORN Movie பார்பதில்லை? Try to see your stinking ass before finding fault on others.
மோகன் - vellore,இந்தியா
19 ஜன,2013 - 11:35
 மோகன் நல்லா படம் என்று ஏமாறும் பட்சதில்.உன் பொருளாதார நிலை உயரும் .மற்றபடி ஒரு சமுதாய நோக்கு உடைய படம் அல்ல.
ராஜ் - kumbakonam,இந்தியா
19 ஜன,2013 - 10:16
 ராஜ் மணி சார் முத்த காட்சி சென்சார் பண்ணிருக்கலாம். நாம நாடு ரொம்ப மோசமா இருக்கு அதும் இந்த படத்துல முத்த காச்சிய பாத்துட்டு இன்னும் சுட ஆகிட போராங்க...?
mahendran - dhahran,சவுதி அரேபியா
19 ஜன,2013 - 10:07
 mahendran சுஹாசினி இந்த படத்தை பற்றி தன் கோண முகத்தை சுழித்து சுழித்து விமர்சனம் கூற வேண்டும். தமிழ் சினிமா இயக்குனர்கள் வாய் கிழிய தமிழ், தமிழன் என்று வாய் கிழிய பேசி விட்டு மலையாள நடிகை ராதாவின் காலடியில் கிடக்கிறார்கள்
mokkaiyan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 09:40
mokkaiyan தமிழில் இந்த காட்சி இடம் பெறாது தெலுங்கில் மட்டும் தான் சும்மா ஒரு பப்ளிசிட்டி
முருகேஷ் - madurai,இந்தியா
19 ஜன,2013 - 09:30
 முருகேஷ் முன்னாடி கார்த்திக்கும் ராதாவும் கணவன் மனைவியாக நடித்தார்கள், இப்பொழுது தன் பிள்ளைகளை கணவன் மனைவியாக நடிக்க வைகிறார்கள், சினி வாழ்க்கை இப்படி இருந்தால் நமது கலாச்சாரம் பின் தங்கி போகும். கேட்டால் இந்த சீன் படத்திற்கு ரொம்ப முக்கியம் என்று சொல்வார்கள். நமது கலாச்சாரம் எங்கு போய் நிற்கிறது என்று பார்போம்.
sundar iyer - chennai,இந்தியா
19 ஜன,2013 - 09:20
sundar iyer முத்தக் காட்சிக்கே நான்கு மணி நேரம் என்றால் மற்ற விஷயங்களுக்கு?
JAIRAJ - CHENNAI,இந்தியா
19 ஜன,2013 - 08:38
 JAIRAJ இயலாதவர்கள் இயக்கிப்பார்பதும் ஒரு கலைதானே!
பிரவீன் - cuddalore,இந்தியா
19 ஜன,2013 - 07:35
 பிரவீன் எப்படியும் படம் ஓடாதுன்னு முடிவு பண்ணிட்ட மணிரத்னம் பாவம் வேற வழியில்லாம முத்த காட்சிய எடுத்திருக்கார் ,ப்ரீயா விடு மாமு
மண்புழு - Faraway Land,அன்டார்டிகா
19 ஜன,2013 - 06:41
மண்புழு அவங்க அம்மா அப்பா ஆசைப்பட்டது போல கலைக்காக சிறுசுங்க சேவை செய்யறாங்க... தொந்தரவு பண்ணாதீங்க...
aadhi - chennai,இந்தியா
19 ஜன,2013 - 06:13
 aadhi aiming at amassing high collections the cine people indulge in expose such obscene which results in degrade of the youths, but after this india will go for any kind of challange in such exposures and the country is going to be a super power in 2020
சௌந்தரராஜன் - Udumalaipettai,இந்தியா
19 ஜன,2013 - 05:43
 சௌந்தரராஜன் மணிரத்னம் நல்ல டைரக்டர் என்று யார் சொன்னது ? அவரும் commercial ஆக மட்டும் தான் படம் எடுப்பார்.. அக்னி நட்சத்திரத்தில் கார்த்திக்-நிரோஷா பாட்டு, பிரபு-அமலா பாட்டு மற்றும் ரோஜா- வில் ருக்குமணி பாட்டு இதெல்லாம் தேவையா ? சுகாசினி மற்ற டைரக்டர் எல்லாம் ஒண்ணும் சரியாய் படம் எடுக்க தெரியாதவர்கள் போல பேசுவார். மணி ரத்னம் எப்போதுமே நல்ல படம், மற்றும் ரசனை உள்ள படம் கொடுப்பவர் அல்ல... ஆகவே ரொம்ப அவரைப்பற்றி புகழ வேண்டாம்.
Anniyan Bala - Chennai,இந்தியா
19 ஜன,2013 - 05:32
Anniyan Bala இவன் அப்பன் கார்த்திக் மாதிரி இவனும் பெரிய கேடி தான். 4 மணி நேரம் டேக் வாங்கி நடிச்சனா விளங்கிடும்.
duraisamy - cheyyar,இந்தியா
19 ஜன,2013 - 05:30
 duraisamy ஜினுக்கு ஜிக்கா ஜினுக்கு ஜிக்கா ஜினுக்கு ஜிக்கா சிங்கா அட சின்ன சிறுசு எல்லாம் சொல்லப்போவது ஜோக்கா சினிமா மோகத்தாலே சீரழிந்து போகுது சிறப்பான பண்பாடு சிலையாட்டும் நிக்குது பெரியார் சொல் கேட்காம பேயாட்டம் ஆடுது கண்கெட்டப்பின்நே சூரிய நமஸ்காரம் பண்ணுது ......
எஸ்.பானு - gummidipundi,இந்தியா
19 ஜன,2013 - 03:26
 எஸ்.பானு மணி சார் என்ன கட்டிங் போட்டுட்டு படம் எடுக்கறேலா? நீலப்பட ரேஞ்சுல ஸீன் இருக்கு. எந்த பொறம்போக்கு சொன்னது இந்த மாதிரி சீன்ஸ் இருந்தாதான் படம் ஓடும்னு? உங்களோட ரோஜா படத்த பாத்துட்டு இந்த படத்த பாத்தோம்னா நாண்டுகிட்டு தொங்க வேண்டியது தான். காசு பண்ண எத்துணையோ வழி இருக்கு.
வெள்ளையத்தேவன் - Veliyoor,இந்தியா
19 ஜன,2013 - 03:19
 வெள்ளையத்தேவன் அவள் என்ன பத்தினியா ? நடிகை தானே, மணிரத்தினம் என்ன தப்பு பண்ணிச்சு இதுல ? யாரும் யாரையும் தூண்டல, அதுக்கு அவசியமும் இல்ல
மங்கூஸ் - பழனி அடிவாரம்,இந்தியா
19 ஜன,2013 - 03:08
 மங்கூஸ் எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. இந்த மணிரத்தினம் இன்னொரு ரெண்டு மூணு டைரக்ட்டர்கெல்லாம் ஏதோ மனநோயாள பீடிக்கபட்டு இருப்பாங்களோன்னு. இவனுக படங்கள் எல்லாமே ஒரு தினுசாவே இருக்கு. இவனுகள கொண்டு போயி ஒரு நல்ல டாக்டர் கிட்டு காட்டனும் மொதல்ல.
பித்தளைமணி - Eversilver City,ஈக்வடார்
19 ஜன,2013 - 01:50
 பித்தளைமணி ஏய் நாலு மணி நேரம் டேக் எடுக்குரியா... என்னய்யா படம் எடுக்குற நீ, நாலு மணிநேரம் இதே காட்சியை repeat பண்ணி முழு சினிமா எடுக்கோனும், அதை ரசிக மகா சனம் ஜொள் கொட்டி ரசிக்கோனும், அதுதான்யா படம்.
joshi - paris,பிரான்ஸ்
19 ஜன,2013 - 01:38
 joshi சுஹசினிக்குக் கொடுக்க முடியாததை இப்படியாக காட்டி மக்களை கெடுக்கிறான் பாவி.....வெளங்கிடும் ...இன்னும் பல பல கற்பழிப்பு நிச்சயம் நடக்கும்.....மணிக்கும் சுகுவுக்கும் பிள்ளைகள் இல்லை. அதனால அவங்களுக்கு அடுத்தவர்களின் நெஞ்சுவலி தெரியாது......இன்னும் பல கற்பழிப்பு நடக்க இது போதும் மணிமாநிசா.....
மோலி - london,யுனைடெட் கிங்டம்
19 ஜன,2013 - 01:26
 மோலி இந்த படம் ஓடவே கூடாது. அப்பன் அத்தா இரண்டு பேரும் நல்ல காசு பாத்துட்டானுக. தயவு செயுது ஏழைகளுக்கு வாய்ப்பு கொடுங்க
JAIRAJ - CHENNAI,இந்தியா
19 ஜன,2013 - 01:18
 JAIRAJ இயலாததை இயக்கிப்பார்பதும் ஒரு கலைதானே !
சுமதி - Sumatra City,சமோ
19 ஜன,2013 - 01:13
 சுமதி இந்த முத்தம் மட்டும் இல்லை எனில் இங்கு கத்தி குமிக்கும் கருத்து கந்தசாமி இல்லை கனகா பொறந்து இருபீயலா, எல்லாத்தையுமே தப்பு தப்பா பார்த்துகிட்டு. நாடு முன்னேறி நாளாச்சு...இல்லை வருசமாச்சு...
பல்லவி - Panagalpark,பாபா நியூ கினியா
19 ஜன,2013 - 01:10
 பல்லவி ஏதோ அந்த பய புள்ளிக்கு ஒரு லக்கி பரிசே எல்லோர் முன்னிலும் சும்மா ப்ரீ கிச் அடிக்க சான்சு, உங்களால் முடியுமா, இல்லை உங்களுக்கு சான்ஸ் கெடைக்குமா, இதுக்கு எதுக்கு பொறாமை பட்டு இங்கு கத்தி குமிச்சு கும்மி ஆடிக்கிரீக. பார்க்குறவன் பார்க்கட்டும், மற்றவர் மூடிட்டு போகட்டும்.
ram - madurai,இந்தியா
18 ஜன,2013 - 23:42
 ram போயும் போயி தங்கச்சிக்கா உதட்டில் முத்தம் கொடுத்தான். நல்ல கலைமகள் விலைமகள் ஆனாள். கேட்டால் இது கலாசார மாற்றம் என்பார்கள். எதுக்கு வம்பு.
ராம் கண்ணன் - madurai,இந்தியா
18 ஜன,2013 - 23:11
 ராம் கண்ணன் நீ நல்ல வருவா டா..
VELAN S - Chennai,இந்தியா
18 ஜன,2013 - 22:42
 VELAN S சார், எல்லா டைரக்டர்களும் சாக்கடை பயலுக தான் எனபது தெரிகிறது
raja - tenkasi,இந்தியா
18 ஜன,2013 - 21:40
 raja டைரக்டர் சார் உங்க ஆசை, கௌதம் மூலமா நிறைவேறுது
வா. ஸ்ரீனிவாசன் - Chennai,இந்தியா
18 ஜன,2013 - 20:18
 வா. ஸ்ரீனிவாசன் படங்களில் வன்முறையை விதைத்த பெருமை பெற்ற திரு. மணிரத்னம் அவர்களே (நாயகன்) இந்த படமாவது வன்முறை இல்லாமல் இருக்குமா?
N.S. RAHMAN - Kotakinabalu,மலேஷியா
18 ஜன,2013 - 19:44
 N.S. RAHMAN தமிழ் கலாச்சாரம் எங்கேயா போய்க்கொண்டிருக்கு. பெரிய திராவிட சீர்திருத்தவாதி மணிரத்னம்
கருணாநிதி - chennai,இந்தியா
18 ஜன,2013 - 19:41
 கருணாநிதி இந்த அசிங்கமான முத்தக்காட்சி எடுத்ததே தப்பு. தினமலர் இதை படத்துடன் வெளியிட்டது பெரிய தப்பு, என் 8 வயது பேரன் தினமும் உங்க வெப் சைட்ல தான் தினமும் நியூஸ் படிக்கிறான், பிளீஸ் சார் புரிஞ்சிக்கோங்க .......
ramesh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
18 ஜன,2013 - 19:37
ramesh பர பரப்பா பேச மாட்டாங்க காரி துப்புவாங்க ஆர்ர்ர்கர்
கோபி - chennai,இந்தியா
18 ஜன,2013 - 19:34
 கோபி சமீபத்தில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் குடும்பத்துடன் பார்த்து வயிறு வலிக்க சிரித்து விட்டு வந்தோம், எனக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், அவர்களை அழைத்துகொண்டு இந்தமாதிரி அசிங்கங்களை எந்த நல்ல தகப்பனாலேயும் சத்தியமாக காட்ட முடியாது
prabhakaran - CHENNAI,இந்தியா
18 ஜன,2013 - 19:23
 prabhakaran கௌதம் அப்பா துளசி அம்மாவை காதலித்தார். ஆனால் கௌதமோ துளசிக்கு லிப் டு லிப் முத்தமிடுகிறார்,
நெல்சன் ராய் - chennai,இந்தியா
18 ஜன,2013 - 19:05
 நெல்சன் ராய் மணி சார்... தனக்கு தெரிஞ்சத எடுக்குறவன் மட்டும் படைப்பாளி இல்ல... கிராமத்து மக்களுக்கும் புரியும் படியான படத்தை தாருங்கள்.. உங்கள் படத்தில் வரும் அணைத்து கதா பாத்திரங்களும் முனகுவது போல் வசனம் பேசுவது ஏன்... வியாபாரத்தை மட்டும் சிந்திக்காதீர்கள்...
Elumalai - chennai,இந்தியா
18 ஜன,2013 - 18:58
 Elumalai நல்லது சொல்றதுக்கு நிறைய இருக்கு அதை விட்டுட்டு இது தேவயா
குணசுந்தரி - Kumbakonam ,இந்தியா
18 ஜன,2013 - 17:47
 குணசுந்தரி நாலு மணி நேரம் ரொம்ப கம்மி. நாள் பூரா நா டேக் எடுக்க வச்சு டேக்கா கொடுபேன். அதாவது நடிச்சு கிட்டே இருப்பேன்யா முத்தக்காட்சி எடையில நீங்க பேஸ்ட் பிருஷ் கொடுத்ரனும் இல்லைனா வாயி நாரிபோகும் நாதாரிகளா
அசோக் குமார் - Trichy,இந்தியா
18 ஜன,2013 - 16:44
 அசோக் குமார் மலையாளத்தில் அத்தனை படங்கள் வருகிறது(அந்த படங்கள் அல்ல). அத்தனை நன்றாக படம் எடுக்கிறார்கள். இங்கு ஒன்று காதல் என்ற பெயரில் soft போர்னோ ரேஞ்சுக்கு எடுக்க வேண்டியது. அல்லது ஒரு வெத்து வெட்டு அரசியல்வாதியாய் அவர் பெண்ணை காதலித்து கொண்டே எதிர்ப்பது இதை தவிர கதை என்றால் என்ன வென்று தெரியாது. தமிழ் சினிமா இனி மெல்ல அழியும்.
arulmurugan - trichy,இந்தியா
18 ஜன,2013 - 16:31
 arulmurugan பாலியல் வக்கிரம்
கார்த்திக் - coimbatore,இந்தியா
18 ஜன,2013 - 16:20
 கார்த்திக் ஹலோ நண்பா , இந்த மாறி டைரக்டர் படம் எடுத்தா ஏன் குறை சொல்றிங்க சமுதாயத்துல அவங்கனால தான் தப்பு நடக்குதான் இல்லையே. எத்தனையோ நல்ல படங்கள் வருது அத வரவேற்கணும் இந்த மாறி படங்கள் வந்த புறக்கணிக்கனும் அத பண்றது இல்ல நம்ம அப்பறம் எதுக்கு அவங்கள குறை சொல்றிங்க. புறக்கணிங்க இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்...
கார்ல் - Avadi,இந்தியா
18 ஜன,2013 - 15:43
 கார்ல் ஹ்ம்ம் ஜாலி தான் என்ஜாய் பண்ணு டா கண்ணா
பயில்வான் - mdu,இந்தியா
18 ஜன,2013 - 15:36
 பயில்வான் இந்த போட்டோவ பாத்தா கண்டிப்பா கதைக்கு தேவை பட்டதால தான் இப்டி ஒரு முத்த காட்சி வைக்க நேர்ந்திருக்கும் என தெரிய வருது ......... ஆனால் நாலு மணி நேரம் என்பது மிக கம்மியான அவகாசம் .........
அஹிலன் விமலன் - nalloor,இந்தியா
18 ஜன,2013 - 15:34
 அஹிலன் விமலன் என்றாவது ஒரு நாள் டெல்லி மாணவிக்கு நடந்தைதை போல் ஒரு மோசமான சம்பவம் ஏதாவது ஒரு நடிகைக்கும் நடக்கும் .... அதற்க்கு பின் இது போன்ற காட்சிகள் எல்லாம் தானாக நின்றுவிடும்.....
SASIKUMAR - bangalore,இந்தியா
18 ஜன,2013 - 15:28
 SASIKUMAR காசு சம்பாதிக்க இதுதான் வழி
thamilan - Madurai  ( Posted via: Dinamalar Android App )
18 ஜன,2013 - 15:15
thamilan Anil(houtham) katicha abble Dulasi...
கேள்வி கேட்பவன் - Bangalore,இந்தியா
18 ஜன,2013 - 14:34
 கேள்வி கேட்பவன் என்ன ப்பா 1 st command எப்படி வருதோ அத follow பண்ணுறதே பொழப்ப போச்சு! இதுக்கு முன்னாடி எந்த படத்துலும் kiss சீன் வரவே இல்லியா ?,, அப்பம் லாம் நீங்க எல்லாரும் எங்க பாஸ் போனீங்க ?
Rajan - Brunei,புருனே
18 ஜன,2013 - 14:07
 Rajan மணி சார், கொஞ்சம் யோசிச்சி பாருங்க சார் நாட்டுல பெண்கள் எப்படி பாதிக்க படுறாங்க. நீங்க பணம் சம்பாரிக்க இப்படி ஒரு அசிங்கமான, முத்த காட்சிகளை கனெக்ட் பண்ணாதிங்க...இதுக்கு பலி ஆகுவது பாவம் குழந்தைகளும், அபலை பெண்களும்தான் ! தம்பி ராசா நீ கொஞ்சம் யோசிச்சிசி பாரு.முத்தம் என்று சொன்ன உடன் தலைய ஆட்டிடிய , இது உனக்கு நல்ல எதிர் காலத்தை அமைக்காது.
குமரேசன் .மு - hochimin city ,வியட்னாம்
18 ஜன,2013 - 13:07
 குமரேசன் .மு சமுதாயத்திற்கு இதனால் என்ன பயன் ??? சீர்கேடு தான் பெரிய பயன் 111
manithan - chennai  ( Posted via: Dinamalar Windows App )
18 ஜன,2013 - 13:06
manithan super figure......
ஹரிநாராயணன் - ooty,இந்தியா
18 ஜன,2013 - 12:59
 ஹரிநாராயணன் இதையெல்லாம் பார்த்துதான் மக்கள் கெட்டு குட்டிச்சுவர் ஆகின்றார்கள். மேலும் நாட்டில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் இப்படிப்பட்ட இயக்குனர்களும் சினிமாக்க்களும்தான் மூல காரணம். இவைகளை உடனே நிறுத்த வேண்டும்.
mugamad - chennai,இந்தியா
18 ஜன,2013 - 12:27
 mugamad padam parka mikavum asiyaga irrukirathu.
ராஜசேகர் - Delhi,இந்தியா
18 ஜன,2013 - 12:06
 ராஜசேகர் என்ன தான் திறமையானவராக இருந்தாலும் இதுபோன்ற காட்சிகளை வைத்து சமூக சீர்கேடுகளுக்கு துணை போவதை வன்மையாக கண்டிக்கிறேன். இது எத்தனை இளைங்ஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை பாதிக்குமோ தெரியாது...
christ - chennai,இந்தியா
18 ஜன,2013 - 11:59
 christ நல்ல தரமான குடும்பதோடு முகம் சுளிக்காமல் காண்பது போல் கதை அம்சத்தோடு படங்கள் எடுங்கள் படங்கள் நன்றக ஓடும் அதை விட்டு இப்படி அசிங்கமான காட்சிகளை எடுக்ககாதீர் சமுக அக்கறை சினிமா உலகத்துக்கும் உண்டு !
christ - chennai,இந்தியா
18 ஜன,2013 - 11:48
 christ போட்டோ மிகவும் அருமை ! எடுங்க இதுபோல படங்களை ஏன இதுபோல காட்சிகள் வைக்கவில்லை என்றால் படம் ஓடாது பாருங்க ? ஏற்கனவே நாட்டுல பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தலைவிரித்து ஆடுகிறது. வயசு பசங்களுக்கு இதுபோல காட்சிகள் படத்தில் வைத்து சூடு ஏற்றுகின்றனர் இதுக்கு பலி ஆகுவது பாவம் குழந்தைகளும், அபலை பெண்களும்தான் !
ஹரிஷ்குமார் - chennai,இந்தியா
18 ஜன,2013 - 11:20
 ஹரிஷ்குமார் 4 மணி நேரமா அந்த பிள்ளைய என்ன டா பண்ண ?
எங்கள் ப்ளாக் - kaathmaandu ,இந்தியா
18 ஜன,2013 - 10:58
 எங்கள் ப்ளாக் வெளங்கிடும்.
கண்ணா - THEVAANGU PURAM,யூ.எஸ்.ஏ
18 ஜன,2013 - 10:28
 கண்ணா என்னப்பா கௌதம்? உங்க அப்பா மாதிரியே வருவ நீ. 4 மணி நேரம் ஜாலி தான் போ. ஹிஹி
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி
  Tamil New Film Ko 2
  • கோ 2
  • நடிகர் : பாபி சிம்ஹா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :சரத்
  Tamil New Film Vaigai express
  Tamil New Film Mapla Singam

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in