ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: சென்னையில், ஜப்பான் தூதரகம் மற்றும் சென்னை சினிமா சங்கத்தின் சார்பில், ஜப்பான் திரைப்பட விழா, ஜன., 21 முதல், 24 வரை நடக்கிறது. சென்னை கோடம்பாக்கம், எம்.எம்., ப்ரிவியூ தியேட்டரில், ஜன.,21 மாலை, 6 மணிக்கு, ஜப்பான் தூதரக தலைமை அதிகாரி மாசனோரி நகனோ துவங்கி வைக்கிறார். ஜப்பானின், மறைந்த பிரபல திரைப்பட இயக்குனர் கிய்சுக் கினோஷிட்டாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்படும், இவ்விழாவில், அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட, "ஆர்மி, இம்மார்டல் லவ், தஸ் அனதர் டே உட்பட 6 படங்கள் திரையிடப்படுகின்றன.