Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேஸ் புக்கில்முந்தினார் ரகுமான்!

18 ஜன, 2013 - 09:31 IST
எழுத்தின் அளவு:

புதுடில்லி: பாலிவுட் "மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆகியோரை பின்னுக்கு தள்ளி, பேஸ் புக்கில், அதிகப் படியான ரசிகர்களை கொண்டவராக, தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர். ரகுமான் திகழ்கிறார்.சமூக வலைதளமான, "பேஸ்புக்கில், ரகுமானுக்கு ஒரு கோடிக்கும் மேலான ரசிகர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் புகைப்படத்துடன், ஒரு கோடி ரசிகர்களுக்கு நன்றி என, ரகுமான் பதில் அளித்துள்ளார்.ரகுமானுக்கு அடுத்தபடியாக, "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, 90 லட்சம் ரசிகர்களும், இந்தி நடிகர் சல்மான் கானுக்கு, 70 லட்சம் ரசிகர்களும் உள்ளனர். அதே நேரத்தில், அமிதாப் பச்சனுக்கு, 30 லட்சம் ரசிகர்களே உள்ளது, தெரியவந்துள்ளது.
 

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

kumar - chennai,இந்தியா
19 ஜன, 2013 - 19:34 Report Abuse
 kumar அடே முட்டாள் வேலா.... உண்ட வாய மூடு ....
Rate this:
அஜ்மல் கான் - dubai ,இந்தியா
19 ஜன, 2013 - 03:04 Report Abuse
 அஜ்மல் கான் சுமார் 21 வருடம் கரையை கடக்காத ஒரே புயல்...இப்பொழுது கடலில்....
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
18 ஜன, 2013 - 22:44 Report Abuse
 VELAN S சுயநலவாதிகளுக்கு என்னத்துக்கு ரசிகர்கள் , மக்கள் கிறுக்கனுக .
Rate this:
kannan - Chidambaram  ( Posted via: Dinamalar Android App )
18 ஜன, 2013 - 17:14 Report Abuse
kannan தமிழன்டா !!
Rate this:
Ramsuganya - Sirahikkottai,இந்தியா
18 ஜன, 2013 - 13:29 Report Abuse
 Ramsuganya வாழ்த்துக்கள் Mr.A.R.RAHMAN sir, நான் உங்களது இசை மற்றும் பாடல்களுக்கு நான் ரசிகன். RAMANATHAN, Sirahikkottai.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in