Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியாணி: சினிமா (சமையல்) குறிப்புகள்

17 ஜன, 2013 - 13:52 IST
எழுத்தின் அளவு:

சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களின் சறுக்கலுக்கு பிறகு பிரியாணி படத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார் கார்த்தி. இதை எப்படியாவது வெற்றிப்படமாக்கியே தீர வேண்டும் என்று இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் அடித்துச் சொல்லிவிட்டாராம். இதனால் இதுவரை இல்லாத கார்த்தியாக மாற்றிவிட்டார் வெ.பிரபு. தாடி மீசையெல்லாம் குறைத்து ஆளையே டிரிம் பண்ணியிருக்கிறார். இதோ பிரியாணி பற்றி சில முன்னோட்ட தகவல்கள்.

* சாதாரண சென்னைப் பையன் கார்த்தி. ஹன்சிகா, கார்த்தி, பிரேம்ஜி மூணு பேரும் சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸ். சதா சண்டைபோட்டுக்கிட்டே இருப்பாங்க. வயது அதிகமாகி வாலிபர்கள் ஆன பிறகும் இது தொடரும், கார்த்தி, ஹன்சிகா பண்ற தப்பெல்லாம் பிரேம்ஜி தலையில விடியும். ஒரு கட்டத்துல விளையாட்டா செய்ற ஒரு காரியம் பெரிய வினையாகி அது பிரேம்ஜியோட உயிருக்கே ஆபத்தாயிடும். அதுலேருந்து கார்த்தி, பிரேம்ஜிய எப்படி காப்பாத்துறார்ங்றதுதான் கதை.

*கார்த்தி வர்ற எல்லா சீன்லேயும் பிரேம்ஜி இருப்பார். இரண்டு பேருக்குமான காமெடியும், கார்த்தி, ஹன்சிகாவுக்கும் இடையேயான காதலும், இதற்கு நடுவில் வரும் ஆக்ஷன் பிளாக்கும்தான் திரைக்கதை.

*படத்துக்காக ஹன்சிகா தனது எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். கார்த்தியும் ஸ்லிம் ஆகியிருக்கிறார்.

*யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் 100 வது படம். அதனால் யுவன் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.

*சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. அதாவது அவர் நடிகர் சூர்யாவாகவே வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

nagarajan - chennai,இந்தியா
18 ஜன, 2013 - 00:59 Report Abuse
 nagarajan விளம்பரம் எதிர்பார்ப்பை அதிகபடுத்துமே தவிர படம் நன்றாய் இருந்தால்தான் வரவேற்பை பெறும் ....
Rate this:
Krishna - Canada,கனடா
17 ஜன, 2013 - 22:44 Report Abuse
 Krishna நெத்தியடி ஆப்பு sorry அப்பு மொக்கையன் அவர்களே!
Rate this:
குண்டு பெருச்சாளி - Ashok Nagar ,இந்தியா
17 ஜன, 2013 - 21:42 Report Abuse
 குண்டு பெருச்சாளி கரடி கரடி கரடி கரடி
Rate this:
swamy - trichy,இந்தியா
17 ஜன, 2013 - 20:52 Report Abuse
 swamy தயவுசெய்து நீயும்,உன் அண்ணனும் கொஞ்சம் நாளைக்கு நடிக்காத அதுவே போதும் தமிழ்நாடு கு நீ செய்யும் பெரிய உதவி
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
17 ஜன, 2013 - 19:01 Report Abuse
 மொக்கையன் சகுனி சறுக்கிடுச்சி... அலெக்ஸ் அப்பீட் ஆயிடிச்சி ... பிரியாணியாவது பின்னுதா பார்ப்போம் ... ஆனா மாமா நீ மட்டும் படம் ரிலீஸ் ஆகர வரைக்கும் வாயை திறக்காதே ....
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in