Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதடு பிளந்தவராக நடிக்கிறார் கேரள கமல் திலீப்

17 ஜன, 2013 - 13:45 IST
எழுத்தின் அளவு:

கேரளத்து கமல் என்றும் மல்லுவுட் ஆமீர்கான் என்றும் அழைக்கப்படுகிறவர் திலீப். மம்மூட்டி மோகன்லால் என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவில் தனது வித்தியாசமான நடிப்பால் நிலைத்து நிற்பவர். தற்போது சவுண்ட் தோமஸ் என்ற படத்தில் உதடு பிளந்தவராக நடிக்கிறார். இதற்காக தனது உதட்டை பிளாஷ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி அமைத்து இந்த கேரக்டரில் நடிக்கிறார். படப்பிடிப்புக்கு பிறகு உதட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து விடமுடிகிற சர்ஜரி இது. உதடு பிளந்தவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதற்கும் பயிற்சி எடுத்து வருகிறார்.

திலீப் ஏற்கெனவே குஞ்சி கூனன் என்ற படத்தில் கூன் விழுந்த அழகற்ற ஒருவனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் ரீமேக்கான பேரழகன் படத்தில் சூர்யா இந்த கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு சாந்துப் பொட்டு என்ற படத்தில் திருநங்கையாக நடித்தார். மாயமோகினி என்ற படத்தில் இளம் பெண்ணாக கவர்ச்சியாக நடித்திருந்தார். இப்போது உதடு பிளவு மனிதராக நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ஜெரி டி டார்வி - thoothukudi tamilnadu,இந்தியா
20 ஜன, 2013 - 00:45 Report Abuse
 ஜெரி  டி டார்வி திலிப் ..சிறந்த நடிகர் ..ஓகே ...ஆபரேஷன் ..அப்புறம் .ரீ ..ஆபரேஷன் கதைவிடுவது .. டு . மச் ... கதை விடாதே... போங்கடா போய் புள்ளைகளை .. படம் பாக்க விடுங்கள் ......
Rate this:
Vaagunan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
18 ஜன, 2013 - 10:54 Report Abuse
Vaagunan மேக்கப் மேனுக்கு பாராட்டுக்கள்
Rate this:
குமரேசன் .மு - Hochimin city ,வியட்னாம்
18 ஜன, 2013 - 10:08 Report Abuse
 குமரேசன் .மு "அது தன் ஒரு நடிகருக்கு அழகு மற்றும் கடின உழைப்பு மேல் மட்டத்திற்கு இட்டுச் செல்லும் "
Rate this:
mani - tamilnadu  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன, 2013 - 19:04 Report Abuse
mani Hates of u mr.dilip
Rate this:
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஜன, 2013 - 16:06 Report Abuse
ganesan b(ganesh) Dileep is really a great actor..One of the Super stars of Malayalam film industry.. Most of his films are box office hit and he proved that he deserves.....ganesh
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in