வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
நடிகை த்ரிஷா, கடந்த பத்தாண்டுகளாக,தமிழ், தெலுங்கில் பிசியான நட்சத்திரமாகதிகழ்கிறார். கிடைத்த இடைவெளியில், பாலிவுட்டிலும் கால் பதித்தார். இன்னும் சிலஆண்டுகள், திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக நடிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள த்ரிஷாவுக்கு, சமீபகாலமாக, தெலுங்கு திரையுலகம் கசக்கிறதாம். தெலுங்கில், சமீபகாலங்களில், இளம் நடிகர்,நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருவதால்,அவர்களுடன், போட்டி போடுவதை, அவர் விரும்பவில்லையாம். இதனால், தெலுங்கில், கவனம் செலுத்துவதை தவிர்த்து, இந்தாண்டு முதல், கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். கோலிவுட்டில், மீண்டும் முதலிடத்தை பிடிக்கமுடியும் என, உறுதியாக நம்புகிறார், த்ரிஷா.