Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானத்தை ஓவர்டேக் செய்த டாக்டர் சீனிவாசன்!

14 ஜன, 2013 - 17:47 IST
எழுத்தின் அளவு:

சில சமயங்களில் எதிர்பார்த்தது ஒன்றாக இருக்க, நடந்தது வேறு ஒன்றாக இருக்கும். அப்படித்தான் லத்திகா படத்தில் நடித்த டாக்டர் சீனிவாசன், தனக்குத்தானே பவர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்துக்கொண்டு செய்யுற அலம்பலை தாங்க முடியாமல் தனது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க அழைத்தார் சந்தானம். மேலும், அவரே கடுப்பாகி இத்தோடு சினிமா விட்டே ஓடிவிட வேண்டும் என்கிற அளவுக்கு படம் முழுக்க அவரை செம கலாய்ப்பு கலாய்க்கும்படியான வசனங்களையும் இணைத்தார் சந்தானம். ஆனால் அவை அத்தனையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு நடித்தார் சீனிவாசன்.

விளைவு, சந்தானத்தின் கலாய்ப்பு அனைத்தையும் வெகுளித்தனமாக ஏற்றுக்கொண்டு நடித்த சீனிவாசனின் நடிப்பைப் பார்த்து தியேட்டர்களில் ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிறார்களாம். இதையறிந்து செம காண்டில் இருக்கிறாராம் சந்தானம். இப்படியே நம்ம படங்களில் தொடர்ந்து இவர் நடிச்சா, நம்மளை வீட்டுக்கு அனுப்பிடுவார் போல இருக்கே என்று உஷாராகி விட்டார். அதனால் இனிமேல் தனது படங்களில் சீனிவாசனுக்கு சான்ஸ் கொடுப்பதில்லை என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார் சந்தானம்.

Advertisement
கருத்துகள் (38) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (38)

simmakkethan - Dubai.,ஐக்கிய அரபு நாடுகள்
19 ஜன, 2013 - 22:39 Report Abuse
 simmakkethan பவர் இன்னும் நல்லா நடித்து நன்மதிப்பு வாங்குவர், வாழ்த்துகள்.
Rate this:
narasimman - madurai  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன, 2013 - 08:59 Report Abuse
narasimman i love power star power star thalamaiyil rasigar mandram head office madurai simmakal
Rate this:
Nanda - Chennai  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2013 - 20:28 Report Abuse
Nanda Really power star rocks
Rate this:
பாரூக் - Tuicorin,இந்தியா
16 ஜன, 2013 - 11:45 Report Abuse
 பாரூக் இன்று கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பார்த்து சுமார் ஒரு லட்சம் பேர் பவர் ஸ்டார் ரசிகர்களாக மாறினார்கள்...
Rate this:
தமிழ் - madurai,இந்தியா
16 ஜன, 2013 - 04:31 Report Abuse
 தமிழ் கர்மம் ......புவர் ஸ்டார் ..... இவங்களுக்கு எல்லாம் வேலை வெட்டி இல்லையா
Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in