Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தின் 63வது படத்தை இயக்கும் சிவா

17 மார், 2022 - 23:18 IST
எழுத்தின் அளவு:
News-about-Ajith-63

வலிமை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் அஜித்குமார். இந்த படத்திற்காக சென்னையில் உள்ள அண்ணாசாலை போன்று ஐதராபாத்தில் செட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும், அஜித்திற்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கப் போவதாகவும் சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது அஜித் நடிக்கும் 63வது படத்தை அவரை வைத்து ஏற்கனவே வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கிய சிவா இயக்கப்போவதாக தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வாடிவாசல் படத்திற்காக 400 காளைகள்வாடிவாசல் படத்திற்காக 400 காளைகள் தனுசை பார்த்து ஓடியவர்கள் தனுசை பார்த்து ஓடியவர்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

P.Niranjan - colombo,இலங்கை
18 மார், 2022 - 16:56 Report Abuse
P.Niranjan வடிவேலு எதுக்கு அது தான் அஜித் இருக்காரே?
Rate this:
vidhya - mumbai,இந்தியா
18 மார், 2022 - 11:30 Report Abuse
vidhya சிவா செய்த போன நாலு படத்தை குடத்தில் போட்டு நன்கு கலக்கி ஒரு கோப்பையில் இட்டால் இந்த புது படம் ரெடி....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in