Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரும்பிப் பார்க்கிறார் த்ரிஷா!

11 ஜன, 2013 - 16:25 IST
எழுத்தின் அளவு:

"லேசா லேசா  படத்தில் துவங்கிய என் திரைப்பயணத்தை திரும்பிப்பார்த்தால் ரொம்ப தூரம் பயணித்து விட்டது போன்று தெரிகிறது.  ஆனால், அந்த பயணம் ரொம்ப இயல்பாகவும், இனிமையாவும் இருந்தது. அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடி விட்டேன் என்ற கர்வம்  ஏற்படுகிறது. அத்துடன், இப்போது வரை அதே உற்சாகம் கலந்த வேகத்தில், சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பது, கூடுதல் மகிழ்ச்சியை
தருகிறது என்று, குதூகலிக்கும் த்ரிஷாவின் கையில், ஜெயம் ரவி, விஷால், ஜீவா என, முன்னணி ஹீரோக்களின் படங்கள் உள்ளன. "ஆனால், எதையும் இதுவரை
நான் திட்டமிட்டு செய்ததில்லை. அதுவாக அமைந்தது தான் என்று சொல்லும் த்ரிஷா, "இப்போதும் எனக்கான வாய்ப்புகள், எனக்கே கிடைக்கும் என்ற மனநிலையுடன்
தான் இருக்கிறேன். எதற்காகவும் ரிஸ்க் எடுப்பதில்லை என்கிறார். 

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

உம்மாவாப்பா - Urinjakallu City,உஸ்பெகிஸ்தான்
11 ஜன, 2013 - 21:56 Report Abuse
 உம்மாவாப்பா நீ திரும்பி பாரு நா திரும்பாம பார்க்குறேன் எப்படி வசதி
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
11 ஜன, 2013 - 21:52 Report Abuse
 அசோக் குமார் பெற்ற அப்பாவை திரும்பி பார்க்காமல் எதை திரும்பி பார்த்தால் என்ன திரும்பி பார்க்காவிட்டால் என்ன?
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
11 ஜன, 2013 - 19:14 Report Abuse
 மொக்கையன் அடேங்கப்பா ... ரஜினி மாதிரி பேசுறாங்க .... எல்லாம் அவன் செயல் ...
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
11 ஜன, 2013 - 18:45 Report Abuse
 பயில்வான் உங்க அப்பாவ நீ திரும்பி பாத்து இருந்தா அந்த தியாக திருமகன் செத்து இருக்க மாட்டாரு ....
Rate this:
ஜனனிஐயங்கார் - Madurai ,இந்தியா
11 ஜன, 2013 - 18:25 Report Abuse
 ஜனனிஐயங்கார் ஏய் நீ திரும்பி பாரு இல்லை திரும்பாம பாரு நான்கோ இப்போ எங்க பப்புளிமாசு ஹன்சுக்கு திரும்பிட்டோம் தெரிஞ்சுகோ. அது என்ன இந்த கமலு ரீலீசு தேதி அறிவிக்கும் முன்பே இங்கு ஒரு சிநிகோமாளி சங்க பய புள்ளிக ஜனவரி 10ம் தேதி வெளி வருது அப்புடின்னு ரீலு சுத்துரானுகோ..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in