Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக்

04 மார், 2022 - 00:14 IST
எழுத்தின் அளவு:
Legend-Saravanan-movie-first-look-leaked-in-net

இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் புதிய படம் ஒன்றில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் . இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, சரவணனனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக இருந்த நிலையில் , அதற்கு முன்பே தற்போது இணையத்தில் லீக்காகி உள்ளது . தி லெஜண்ட் என்று தலைப்பு வைக்கப்பட்ட போஸ்டர் இணையத்தில் பரவி வருவதை கண்டு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கே.ஜி.எப். 2 : மார்ச் 27ல் டிரைலர், ஏப்., 14ல் படம் ரிலீஸ்கே.ஜி.எப். 2 : மார்ச் 27ல் டிரைலர், ஏப்., ... அஜித் போட்டோ : தலைவர்களை கலாய்த்த கஸ்துாரி அஜித் போட்டோ : தலைவர்களை கலாய்த்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Samathuvan - chennai,இந்தியா
07 மார், 2022 - 12:35 Report Abuse
Samathuvan அப்போ இன்னுமொரு சரவணபவன் கதைதான். ஏண் இதுபோல சாக்கடையில் போயி விளுரீங்க. வேற பிழைப்பா இல்ல.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05 மார், 2022 - 04:21 Report Abuse
J.V. Iyer பார்ப்பதற்கு அசப்பில் சூர்யா போல ஜொலிக்கிறார். சத்யராஜ் போல முகஜாடை. நல்ல அழகான நடிகை இருக்கும்போது இவற்றையெல்லாம் என்று பார்த்திருக்கிறோம்? வாழ்த்துக்கள் நடிப்பு நாயகனே.
Rate this:
Rajagopal - Chennai,இந்தியா
04 மார், 2022 - 18:46 Report Abuse
Rajagopal என்னமோ போடா மாதவா, கண்ட கண்ட மூஞ்சியையும் ஹீரோவா பாக்க வேண்டிய தலை எழுத்து இந்த தங்கத்தமிழனுக்கு.
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
04 மார், 2022 - 18:45 Report Abuse
BalaG படம் லீக்கானாலே இங்க யாரு பார்ப்பானு தெரியல.. சும்மா காமெடி பண்ணாதீங்க
Rate this:
R MANIVANNAN - chennai,இந்தியா
04 மார், 2022 - 13:49 Report Abuse
R MANIVANNAN ஆமாம் படத்தை பார்த்தாலே அதிர்ச்சியாய் இருக்கிறது
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in