Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எண்ணிக்கை முக்கியமில்லை படங்களின் தரமே முக்கியம் - லட்சுமி மேனன்

10 ஜன, 2013 - 12:06 IST
எழுத்தின் அளவு:

கேரளாவிலிருந்து, கோலிவுட்டுக்கு வந்த கையோடு, "சுந்தர பாண்டியன், கும்கி ஆகிய, இரண்டு வெற்றிப் படங்களில் நடித்ததால், லட்சுமி மேனனின் பக்கம், அதிர்ஷ்ட காற்று வீசத் துவங்கியுள்ளது. இவரைத் தேடி, தயாரிப்பாளர்கள் படை எடுத்து வந்தாலும், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில், உறுதியாக இருக்கிறார், லட்சுமி. தற்போது, சசிகுமாருடன், "குட்டிப் புலி என்ற படத்திலும், விமலுடன், "மஞ்சப் பை என்ற படத்திலும் நடித்து வருகிறார். "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதைவிட்டு, படங்களில் நடிப்பதற்கு யோசிக்கிறீர்களே என, கேட்டால், "எத்தனை படத்தில் நடித்தோம் என்பது முக்கியமல்ல; தரமான, நல்ல கதையம்சம் உடைய படங்களில் நடித்தோமா என்பது தான் முக்கியம். அது தான், நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்கிறாராம், லட்சுமி மேனன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

santhosh - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
11 ஜன, 2013 - 10:51 Report Abuse
santhosh gud
Rate this:
basker - singspore  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன, 2013 - 20:48 Report Abuse
basker வாழ்த்தூகள் லட்ச்சுமி
Rate this:
தினேஷ் - mumbai ,இந்தியா
10 ஜன, 2013 - 12:26 Report Abuse
 தினேஷ் நீங்களும் .....................ஒரு நாள் .அஞ்சலி .......................மாதிரி ஆக போறிங்க .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in