Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலா படத்தில் நடிக்க விக்ரம்- விஷாலுக்கிடையே கடும் போட்டி!

09 ஜன,2013 - 15:25 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் பாலாவின் படங்களில் நடித்த பிறகுதான் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கே சிறந்த அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு அவர்களுக்கு மற்ற இயக்குனர்களும் அவர்களை நம்பி அதிரடியான கதைகளுக்கு புக் பண்ணினர். ஆனால் பாலா படத்தில் நடித்த பிறகு மீண்டும் நடிப்பதற்கு சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்கள் முயற்சி எடுக்கவில்லை. அவரிடம் சிக்கினால் ஒரு வருடத்துக்கு மேலாக வேகாத வெயிலில் போட்டு வறுத்து எடுத்து விடுவார் என்கிற பயம்தான் காரணம்.

ஆனால் விக்ரம், விஷால் ஆகிய இருவரும் மீண்டும் பாலாவின் அடுத்தடுத்து படங்களில் நடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் கடுமையாக முயற்சி எடுத்து வருகின்றனர். என்னதான் அவர் கஷ்டப்படுத்தினாலும் அது நம்மை செம்மைப்படுத்துவதற்காகவே என்று நினைக்கிறார்கள். அதனால் தற்போது அதர்வாவைக்கொண்டு பரதேசி படத்தை இயக்கி முடித்துள்ள பாலா, அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குவது என்ற முடிவு எடுக்காததால், மேற்படி நடிகர்கள் இருவருமே முண்டியடித்து வருகிறார்கள். இருவருமே வேண்டப்பட்ட நடிகர்களாகி விட்டதால், அடுத்த படத்தில் யாருக்கு சான்ஸ் கொடுப்பது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் பாலா.

Advertisement
விஸ்வரூபம் ரிலீஸ் தள்ளிவைப்பு! கமல் அறிவிப்புவிஸ்வரூபம் ரிலீஸ் தள்ளிவைப்பு! கமல் ... ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் ரிலீஸ்! கமல் அறிவிப்பு!! ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் ரிலீஸ்! ...

வாசகர் கருத்து

Prabu - varusanadu,இந்தியா
04 பிப்,2013 - 14:46
 Prabu பாலா நீங்களே ஹீரோவா பண்ணுங்களேன்!
பாலா - Chennai ,இந்தியா
10 ஜன,2013 - 20:38
 பாலா பாலா சார் முதல்ல சம்பளம் ஒழுகுங்கா கொடுங்க. அஜித் பட்ட பாடு போதும். நீங்க ஒன்னும் சூப்பர் இயக்குனர் கிடையாது .
Om - Ap  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 19:23
Om புதுமுகம் அறிமுகம் செய்யலாமே
விக்கி - Chennai,இந்தியா
10 ஜன,2013 - 17:46
 விக்கி தல அஜித் - யே நடிக்க வைங்க பாலா..
மொக்கையன் - chennai,இந்தியா
10 ஜன,2013 - 15:51
 மொக்கையன் பாலா சார் உங்க தெறமைக்கு ஒரு சவால் . யங் சூப்பர் ஸ்டார் சிம்புவ வச்சி ஒரு படம் பண்ணுங்க பார்க்கலாம் ... சேதுவே விட மரண கொடுமை க்ல்ய்மாக்ஸ் இருக்கணும் ...
C Mathanraj - chennai  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 10:40
C Mathanraj இதுதான் சரியான முறை எப்போழுதும் நடிகர்கள்தான் இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்கவேண்டும் இயக்குனர்கள் நடிகர்கள் பின்னால் செல்லகூடாது
vijay - thanjavur,இந்தியா
10 ஜன,2013 - 10:38
 vijay Vikram and bala success again
bala - pondicherry  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 09:57
bala please select new one
karim - palani  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 09:36
karim விக்ரமுக்கு வாய்ப்பு தாங்க சார் அப்போ தான நீங்களும் ஒரு மெகா வெற்றிய பார்க்க முடியும்
மொக்க மோகன் - Chennai,இந்தியா
10 ஜன,2013 - 09:13
 மொக்க மோகன் இன்னும் சில மாதங்களுக்கு பிறகு.. முரளியின் மகன் அதற்வாவும் பாலாவின் படத்திற்காக போட்டி போடுவார் :)
வ்ப்சரவணன் - chennai,இந்தியா
10 ஜன,2013 - 08:53
 வ்ப்சரவணன் வெரி குட் ரமேஷ்.தமிழனுக்கு வாய்ப்பு கொடுங்கள் பாலா சார்.
sachin - mumbai  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 05:57
sachin get power star in ur next movie if u want hit
selva - pudukkottai  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 05:38
selva i like Vikram..
selva - tampines, singpur  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 05:36
selva Vikram ok...
எஸ்.பானு - gummidipundi,இந்தியா
10 ஜன,2013 - 05:15
 எஸ்.பானு பாலா சார் ரெட்டியோ கென்னடியோ ஒரு நல்ல நடிகனுக்கு சான்ஸ் கொடுங்க. அது சரி அண்ணனுகளா அதுக்குள்ளே என்ன அவசரம்? பரதேசி படத்த பாத்துட்டு அதுக்கப்புறம் போட்டி போடலாம்.
இளையராஜா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
10 ஜன,2013 - 00:44
 இளையராஜா விக்ரம் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.
ம.பாருக் - uganda,இந்தியா
09 ஜன,2013 - 23:47
 ம.பாருக் இரண்டு பேருக்குமே ஏற்கனவே வாய்ப்பு கெடச்சாச்சி,புதிய நடிகருக்கு வாய்ப்பு கொடுங்கள்.
ரமேஷ்.த - kallakurichi,இந்தியா
09 ஜன,2013 - 19:27
 ரமேஷ்.த தமிழனுக்கு வாய்ப்பு கொடுங்கள் பாலா சார். விஷால் வெறும் மசாலா பார்ட்டி
பயில்வான் - mdu,இந்தியா
09 ஜன,2013 - 19:19
 பயில்வான் ரெண்டு தேறாது ...... தனுச புக் பண்ணுங்க பாலா
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mapla Singam
  Tamil New Film Maari
  • மாரி
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Karai Oram
  • கரை ஓரம்
  • நடிகர் : கணேஷ் பிரசாத்
  • நடிகை : நிகிஷா படேல்
  • இயக்குனர் :ஜே.கே.
  Tamil New Film Bahubali
  • பாகுபலி
  • நடிகர் : பிரபாஸ் ,701
  • நடிகை : அனுஷ்கா ,12
  • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in