பாலிவுட்டை கலக்க வரும் "ஆகாஷ்வாணி - Akaash vani: another love subject in bollywood
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டை கலக்க வரும் "ஆகாஷ்வாணி

09 ஜன,2013 - 11:56 IST
எழுத்தின் அளவு:

இளம் வயதில் காதலில் விழுவோருக்கு ஏற்படும், இனிமையான, கசப்பான அனுபவங்களின் தொகுப்பே, இந்த படம். லவ் ரஞ்சன் இயக்கத்தில், காதலும், காமெடியும் கலந்து, தயாராகியுள்ள, இந்த படத்துக்கு, ஹிதேஷ் கோனிக் இசையமைத்துள்ளார். நஷ்ரத் பரூச்சா, கிரண் குமார், கார்த்தி திவாரி, கவுதம் மிஸ்ரா போன்றோர் நடித்துள்ளனர். "ஆக்ஷன் படங்களும், த்ரில்லர் படங்களும் தான், பாலிவுட்டை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து, இதுபோன்ற படங்களை பார்த்து, சலித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு, இந்த படம், ஒரு வித்தியாசமான, இனிமையான அனுபவத்தை தரும் என்கிறார், இயக்குனர். ஆகாஷ்வாணி, பாலிவுட் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை தருமா என்பது, படம் வெளியான பின் தான், தெரியும்.

Advertisement
பெண்கள் வலிமையானவர்கள்! அமிதாப் பாராட்டு!!பெண்கள் வலிமையானவர்கள்! அமிதாப் ... மரணம் - வருமான வரித்துறை இரண்டிலும் தப்பவே முடியாது ! அமிதாப் பேட்டி மரணம் - வருமான வரித்துறை இரண்டிலும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Idhu Namma Aalu
    • இது நம்ம ஆளு
    • நடிகர் : சிலம்பரசன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :பாண்டிராஜ்
    Tamil New Film thenmittai
    • தேன்மிட்டாய்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :ஜ‌ெ. பாஸ்கர்
    Tamil New Film Andhamaan
    • அந்தமான்
    • நடிகர் : ரிச்சர்டு
    • நடிகை : நந்தகி
    • இயக்குனர் :ஆதவன்
    Tamil New Film Achamindri
    • அச்சமின்றி
    • நடிகர் : விஜய் வசந்த்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :ராஜபாண்டி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in