உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா | ரகுமானின் குரல்தனுசுக்கு "செட் ஆகலை | விரைவில்..."அங்குர் அரோரா மர்டர் கேஸ் | "என்னை யாருக்குமேஅடையாளம் தெரியலை | அரசியல் தலைவராகிறார் ஸ்ரேயா:விருதுக்கு குறி வைக்கிறார் | நஸ்ரியாவுக்கு நல்ல நேரம் | வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! |
"டுவிலைட், டுவிலைட் சாகா ஆகிய வெற்றிப் படங்களில் ரத்த காட்டேரியாக நடித்து பிரபலமானவர் கிறிஸ்டின் ஸ்டூவர்ட். இவரும், நடிகர் ராபர்ட் பட்டின்சனும், நெருக்கமாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இப்போது, மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். பிரிந்தவர் கூடினால், கேட்கவும் வேண்டுமா? அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என, இந்த காதல் பறவைகள் உல்லாசமாக சுற்றித் திரிகின்றனர். ஆனாலும், இவர்களுக்கு ஒரு மனக்குறை. நியூயார்க்கை விட, லண்டனில் வசிப்பது தான், இருவருக்குமே பிடித்திருக்கிறதாம். இதனால், லண்டனின் ஒதுக்குப்புறமான இடத்தில், அழகான, அதே நேரத்தில், பிரமாண்டமான பங்களாவை தேடி வருகின்றனர்.
கிறிஸ்டின் ஸ்டூவர்ட் கூறுகையில், "லண்டனில் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்ற ஆசை உள்ளது. தற்போது நடிக்கும் படங்களை முடித்துவிட்டு, ராபர்ட் பட்டின்சனுடன், லண்டனில் நேரத்தை செலவிடப் போகிறேன். அதற்கு முன், நல்ல வீடாக விலைக்கு வாங்க வேண்டும் என்கிறார்.