Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"கணவருடன் படம் பற்றி பேச மாட்டேன்! ரேச்சல் வெய்ஸ்

09 ஜன, 2013 - 10:51 IST
எழுத்தின் அளவு:

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பட்டையை கிளப்பும், டேனியல் கிரேக், பிரபல நடிகை ரேச்சல் வெய்சை திருமணம் செய்திருக்கிறார். இருவருமே, ஏற்கனவே ஒரு திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். முந்தைய திருமணங்களின் மூலம், ரேச்சலுக்கு ஒரு மகனும், கிரேக்கிற்கு, ஒரு மகளும் உண்டு. சமீபத்தில், நியூயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த ரேச்சலிடம், "டேனியல் கிரேக்குடனான திருமண வாழ்க்கை எப்படி போகிறது என, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரேச்சல், "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? கிரேக்குடன், படம் பற்றிய விஷயங்களை பேசுவதே இல்லை. அதேபோல் அவரும், அவருடைய படங்களை பற்றியோ, நடிப்பை பற்றியோ பேசுவது இல்லை. வீட்டை பொறுத்தவரை, குடும்ப விஷயங்களை மட்டுமே பேசுவேன். அப்புறம்... கிரேக்கின் ஜேம்ஸ் பாண்ட் வேலைகளெல்லாம் என்னிடம் நடக்காது. வீட்டில் என் ராஜ்யம் தான் என, பெருமையடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Abbas Ali - Ambur  ( Posted via: Dinamalar Android App )
09 ஜன, 2013 - 19:48 Report Abuse
Abbas Ali தமிழ் படங்களில் நடிக்கறாங்களா கேட்டுப்பாருங்க
Rate this:
LAX - TRICHY,இந்தியா
09 ஜன, 2013 - 13:46 Report Abuse
 LAX வெளியில் வேலை (பணி) செய்பவர்கள் அனைவரும் இதையே ஓரளவாவது பின்பற்றினால் (பகிர்ந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்துகொண்டு) வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in