பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
குத்துப் பாடல்களுக்கு ஆடிவந்த லட்சுமி ராய்க்கு, "மங்காத்தா படம், திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திலும், அவருக்கு குத்துப் பாடல் உண்டு என்றாலும், நெகடிவ் ரோலில், அசத்தியிருந்தார்; பாராட்டுக்களும் குவிந்தன. இதனால், கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை விட, வில்லித் தனமான ரோல்களில் நடித்து, பெயர் வாங்குவதில், கவனம் செலுத்த துவங்கியுள்ளாராம், அவர். தற்போது, மலையாளத்தில், மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களிலும் நடித்து வருகிறார். இதில் எல்லாம், அவருக்கு சவாலான கேரக்டர்கள் தானாம். தமிழிலும், அதுபோன்ற சவாலான வேடங்களைத் தான், அவர் பெரிதும் எதிர்பார்க்கிறாராம்.