Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்ட்டிக்கு போக பிடிக்காது மனம் திறக்கிறார் இலியானா

09 ஜன, 2013 - 10:36 IST
எழுத்தின் அளவு:

"பர்பி படத்துக்கு பின், இலியானாவுக்கு இந்தியில் வாய்ப்பு குவியத் துவங்கிவிட்டது. இதனால், ஐதராபாத்தில் வசித்து வந்த அவர், மும்பைக்கு குடி பெயர்ந்துவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பின், நகை கடை திறப்பு விழாவுக்காக, ஐதராபாத் வந்த அவர், பல்வேறு விஷயங்கள் குறித்து, செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார்.

"மும்பைக்கு போய்விட்டாலும், தென் மாநிலங்களில் உள்ள, என் நட்சத்திர நண்பர்களை  மறந்துவிடவில்லை. சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு எப்போது வந்தாலும், அவர்களை  சந்திக்காமல் போக மாட்டேன். போனிலும், அவர்களுடன் தொடர்பில் உள்ளேன். தமன்னா, எனக்கு மிகவும் பிடித்த தோழி. இப்போது அவரும், பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருவது, எனக்கு ரொம்ப உதவியாக உள்ளது என்றார். மேலும், "மும்பைக்கு போய்விட்டாலும், பார்ட்டிகளுக்கு அதிகம் செல்வது இல்லை. ஓய்வு கிடைத்தால், வீட்டில் தான் பொழுதை கழிப்பேன், பார்ட்டிகளுக்கு செல்வதை, கூடுமானவரை தவிர்த்து வருகிறேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

மலர்விழி - Allinagaram ,அங்கியுலா
11 ஜன, 2013 - 22:03 Report Abuse
 மலர்விழி நீயும் தமன்னாவும் இடுபானா அது எடுப்பானா எங்களுக்கு இருக்கானா ரசிக பய கிறுக்கான அப்படின்னு ஒரு பாட்டுக்கு குத்து டான்சு அடின்னா படம் பிசுகினு ஓடும் ஆமா...
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
09 ஜன, 2013 - 14:48 Report Abuse
 பயில்வான் நீ எங்க வேணாலும் போய் தொலை .... எங்களுக்கு என்ன கவலை ????
Rate this:
LAX - TRICHY,இந்தியா
09 ஜன, 2013 - 14:00 Report Abuse
 LAX Very Good Eliyaanaa. Keep It Up.
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
09 ஜன, 2013 - 13:51 Report Abuse
 மொக்கையன் கல்யாணம் பண்ணிகாமலேயே சேர்ந்து வாழலாம் நு சொல்றீங்க .. ஆனா பார்ட்டி புடிக்கலன்னு சொல்றீங்க ...ரெம்ப கண்புஸ் பண்றீங்க மேடம் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in