நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்துதூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்..."இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா | "தங்கச்சி பாப்பா பிறக்க போகுது | சமந்தாவுக்கு திருமணமா?கோலிவுட்டில் பரபரப்பு | அரசியல் ஆசை இல்லை விஜய் பளீச் பதில் | தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! |
"ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தையடுத்து கிளாமரை குறைத்து, காமெடி மற்றும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான படங்களில், நடிப்பதில், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா. அந்த வகையில், ஆர்யாவுடன் நடித்து வரும் சேட்டை படத்திலேயே, காமெடி களத்தில் இறங்கியுள்ள அவர், அடுத்ததாக, சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் ஒரு படத்திலும், காமெடி வேடத்தில் வெளுத்துக் கட்டுகிறாராம். இப்போது வரும் படங்களில், காமெடி என்றால், ஹீரோ-காமெடியன் ஆகியோருக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தான், காட்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த படத்தில், ஹீரோ-காமெடியன்-ஹீரோயின் என, மூவரையும் மையமாக வைத்து, காமெடி காட்சிகள், படமாக்கப்பட்டுள்ளனவாம். காமெடியில், தனக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், உற்சாகத்தில் இருக்கிறார், ஹன்சிகா.