Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் படத்துக்கு தலைப்பு கிடைச்சாச்சு...!

08 ஜன,2013 - 14:16 IST
எழுத்தின் அளவு:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு தலைப்பு வச்சாச்சாம். இதனை விஷ்ணுவர்தனே உறுதிபடுத்தியுள்ளார். பில்லா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித், நயன்தாரா, விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ஒருபடம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்-நயன்தாராவுடன், ஆர்யா-டாப்சியும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இதுநாள் வரை இப்படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் ஷூட்டிங் நடந்து வந்தது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பட தலைப்பு பிரச்னை பெரும் பிரச்னையாக இருப்பதால் தங்களது படத்திற்கு எந்தவிதமான தலைப்பு பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார் விஷ்ணுவர்தன். அதனால் பல்வேறு தலைப்புகளை யோசித்து இப்போது, ஒருவழியாக படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டார்.

இதுகுறித்து டைரக்டர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளதாவது, படத்தின் தலைப்புக்காக ரொம்பவே கஷ்டப்பட்டோம். இப்போது ஒரு தலைப்பு வைத்துவிட்டோம். அது என்ன தலைப்பு என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே இப்படத்தின் தலைப்பு அறிவிப்பை ஒருவிழா எடுத்து அறிவிக்க போவதாக கூறப்படுகிறது.

Advertisement
விஸ்வரூபம் படத்துக்கு தடையில்லை! சாய்மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி!!விஸ்வரூபம் படத்துக்கு தடையில்லை! ... கவர்ச்சி வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை கவர்ச்சி வீராங்கனை ஜூவாலா ...

வாசகர் கருத்து

guru - sri lanka,இந்தியா
23 ஜன,2013 - 21:10
 guru தலை வலி எப்படி என் தலைப்பு
16 ஜன,2013 - 10:28
 முக்காபேன்ட் முருகேசன் இனிமேல் உலகம் இயங்கும் எந்தகவலையும் இல்லை
ஜெயசின் பிரபு சி - namakkal,இந்தியா
14 ஜன,2013 - 09:07
 ஜெயசின் பிரபு சி தல உங்க படம் என்ன பேர் வச்சாலும் அது ஹிட் தல ........ படம் வரதுக்கு முன்னாடி கொடுப்பிங்களே ஒரு போஸ்டர் செம கெத்து தல.........சீக்கிரம் இன்னொரு time சொல்லுங்க I AM BACK....................
அஷ்வின் - theni,இந்தியா
13 ஜன,2013 - 13:02
 அஷ்வின் தல எப்பயுமே பெஸ்ட்...
suthagar - Nellai,இந்தியா
12 ஜன,2013 - 15:37
 suthagar எந்த தலைப்பு வச்சாலும் படம் அட்ட பிளப்தான் இதுக்கு என்ன தலைப்பு வேண்டியிருக்கு ...........
அருண் - tirupur,இந்தியா
11 ஜன,2013 - 12:55
 அருண் விளங்காதவன்
surendhar - ambur,இந்தியா
11 ஜன,2013 - 12:37
 surendhar தல படத்துக்கு என்ன தலைப்பு வச்சாலும் எப்பவும் ஹிட் தா.. நீ ஆடு தல நாங்க இருக்கோம் ...
பயில்வான் - mdu,இந்தியா
09 ஜன,2013 - 18:56
 பயில்வான் தலைப்பு நடராசன்
raja - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
09 ஜன,2013 - 12:47
 raja தமிழ் மாஸ் ஹீரோ .................தல . அடங்காதவன்
அசோக் குமார் - Trichy,இந்தியா
09 ஜன,2013 - 11:10
 அசோக் குமார் வேண்டுமானால் நான் தலைப்புகளை தருகிறேன்.இதற்க்கு ஒன்றும் பணம் வேண்டாம். "கரண்ட் கட்" , "காவேரி வரண்டுடுச்சி", "மலை பொய்த்துவிட்டது", "தற்கொலை செய்ய தனி இடம்", "30 ம் நாள்", "16 ம் நாள்", "சர்வீஸ் டாக்ஸ் வேண்டாம்", "மண்ணெண்ணெய் பற்றாகுறை ",, "கிராநைட்" , "2 G , 3G , 4G , "விலை இல்லா பொருட்கள்", "விலை இல்லா வேட்டி சேலை" இன்னும் தலைப்புகளுக்கு இளிச்சவாய் தமிழன் .டாட் காம்
mass - nagercoil  ( Posted via: Dinamalar Android App )
09 ஜன,2013 - 10:41
mass surangani
SATHEESH - kaliyal,இந்தியா
09 ஜன,2013 - 10:13
 SATHEESH படம் பேர் என்ன தல ,
விவேக் - madurai,இந்தியா
09 ஜன,2013 - 10:02
 விவேக் கடத்தல் மன்னன்
Saravana kumar - Coimbatore,இந்தியா
09 ஜன,2013 - 09:37
 Saravana kumar தல படத்துக்கு என்ன தலைப்பு வச்சாலும் எப்பவும் ஹிட் தா.. நீ ஆடு தல நாங்க இருக்கோம் ...
ராம.கண்ணதாசன் - Chennai,இந்தியா
09 ஜன,2013 - 08:30
 ராம.கண்ணதாசன் சிலந்தி
மொக்கைபோடும் பயில்வான் - Macedoniyo,மாசிடோனியா
09 ஜன,2013 - 07:28
 மொக்கைபோடும் பயில்வான் ஆஹா ஓஹோ கெடச்சிருச்சு ஏய் டண்டணக்கா டனக்குனக்கா உங் கொக்கா மக்கா
navolg - toronto,கனடா
09 ஜன,2013 - 05:58
 navolg 'தரு' தலை--> ஜஸ்ட் ஜோக்.
தறுதலை ரவி - Chennai,இந்தியா
09 ஜன,2013 - 04:36
 தறுதலை ரவி ஏய் பட பேரு தருதல அப்படின்னு வச்சுக்கோ ஏன்னா நா அந்த ரசிகன் கேவலமா உலரும் பய புல்லை
தல ராம் - madurai,இந்தியா
08 ஜன,2013 - 21:17
 தல ராம் தல 2013 நம்ம ஆண்டு தான் கலக்கு தல
08 ஜன,2013 - 21:09
 திட்டக்குடி திருட்டு எழிலா நடையா இது நடையா நாடகம் அன்றோ நடக்குது அப்படின்னு தலைப்பு வச்சுக்கோ விஷ்ணு... வெளங்கிரும் நல்லா வெளங்கிரும்...
henny - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
08 ஜன,2013 - 20:43
henny title is ali akka..
jayanantgham - thamilnaadu,இந்தியா
08 ஜன,2013 - 19:17
 jayanantgham படத்தோட தலைப்பு: மறுபடியும் ஊத்திக்கிச்சு
மொக்கைபயில்வான் - Mogamoodi City,மாசிடோனியா
08 ஜன,2013 - 18:05
 மொக்கைபயில்வான் தல படத்துக்கு தலைப்பு கிடைச்சாச்சு எல்லோரும் சரக்கு அடிச்சு கொண்டாடுங்கோ
BALA - MADURAI  ( Posted via: Dinamalar Android App )
08 ஜன,2013 - 17:41
BALA நட ராஐ vaikkalam tittle
anbuselvam - chennai,இந்தியா
08 ஜன,2013 - 17:35
 anbuselvam நான் காத்துக்கோன்டிரூக்கிரேன்
rajmohan - chennai,இந்தியா
08 ஜன,2013 - 16:52
 rajmohan sommpu
ghilli - coimbatore,இந்தியா
08 ஜன,2013 - 16:43
 ghilli title is தொப்ப மாமா ...
Babu - Coimbatore,இந்தியா
08 ஜன,2013 - 16:30
 Babu டைட்டில் "சிறுவாணி"
kaatupoochi - karur  ( Posted via: Dinamalar Android App )
08 ஜன,2013 - 15:59
kaatupoochi title is DHONTHI GANAPATHI !!!
Anbu - Madurai,இந்தியா
08 ஜன,2013 - 15:24
 Anbu i am w8ing
மொக்கையன் - chennai ,இந்தியா
08 ஜன,2013 - 14:38
 மொக்கையன் தலைப்பு தலைப்பு நு சொல்லி தலைல பூ வச்சிட்டீங்களே ...
ajith - chennai,இந்தியா
08 ஜன,2013 - 14:27
 ajith படம் வோட டைட்டில் "அடங்காதவன் "...............
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி
  Tamil New Film Ko 2
  • கோ 2
  • நடிகர் : பாபி சிம்ஹா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :சரத்
  Tamil New Film Vaigai express

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in