ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம் - ஜீவா நடிப்பில் தமிழ், இந்தியில் தயாராகியுள்ள, "டேவிட் படத்தில், வாய்பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் இஷா ஷெர்வானி. இவருக்கும், விக்ரமுக்குமிடையே நிகழும் காதல் ரொமான்ஸ் காட்சிகள், மிக வித்தியாசமாக படமாகியுள்ளதாம். "நான் இது வரை நடித்த படங்களில் இருந்து இந்த படத்தில் வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தேன் என்கிறார் விக்ரம். "மேலும், இப்படத்துக்காக ஜிம் சென்று உடல் கட்டையும் ட்ரிம் செய்தேன். தினமும் நான் ஜிம் செல்லும் போதெல்லாம் இஷா ஷெர்வானியும் ஜிம்முக்கு வருவார். அப்போது, தன் காலை கழுத்தில் தொங்க போடுவது, உடம்பை வில்லாக வளைப்பது என, பல சாகசங்கள் செய்து என்னை மிரள வைத்துவிட்டார் என்றும் இஷாவின் பெருமைகளை சொல்கிறார் விக்ரம்.