Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட சுந்தரபாண்டியனில் மேக்னா ராஜ்!

08 ஜன, 2013 - 10:03 IST
எழுத்தின் அளவு:

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம், தமிழில் அறிமுகமான, மேக்னா ராஜ், தற்போது, தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில், அம்மணி ஏற்கனவே பிசி. இந்நிலையில், கன்னட திரையுலகிலும், கால் பதித்துள்ளார். தமிழில் வெளியாகி, வெற்றி பெற்ற, "சுந்தர பாண்டியன் படம், கன்னடத்தில், "ராஜு ஹுலி என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது.  இதில், தமிழில், லட்சுமி மேனன் நடித்துள்ள கேரக்டரில், மேக்னா ராஜ் நடிக்கிறார். "சுந்தர பாண்டியன் படத்தை, ஏற்கனவே பார்த்து, ரசித்திருக்கிறேன். அதில், ஹீரோயினுக்கு, பவர்புல்லான கேரக்டர். கிராமத்து பெண் கேரக்டரான இதில், நடிப்பு திறனை வெளிப்படுத்தும், காட்சிகள் அதிகம் உள்ளன. இதனால், இந்த வாய்ப்பு வந்ததுமே, ஒரு நொடி கூட, யோசிக்காமல், உடனடியாக ஓ.கே., கூறி விட்டேன் என்கிறாராம், மேக்னா ராஜ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
08 ஜன, 2013 - 16:09 Report Abuse
ram pakkalam unakku intha padamavathu ooduthanu.pesama yaravathu thozhil athibara pudichu settle aagida vendiyarhuthana
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in