Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக் மகனை இயக்கப்போகிறார் பிரபுசாலமன்!

07 ஜன, 2013 - 17:47 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் வெளியாகி சக்க போடு போட்டு கொண்டு இருக்கும் கும்கி படத்தில் பிரபுவின் மகன் விக்ரமை அறிமுகப்படுத்திய பிரபு சாலமன், அடுத்து தான் இயக்க உள்ள புதிய படத்தில் கார்த்திக்கின் மகன் கௌதமை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராதாவின் இளைய மகள் துளசி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் கௌதம் நடிப்பது அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை கொடுக்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

karuna - bhopal,இந்தியா
09 ஜன, 2013 - 18:25 Report Abuse
 karuna மிக நன்றி சார்
Rate this:
joseph - Hosur,இந்தியா
09 ஜன, 2013 - 13:15 Report Abuse
 joseph ஆல் தி பெஸ்ட்..
Rate this:
kumaran sekaran - kongunadu  ( Posted via: Dinamalar Android App )
08 ஜன, 2013 - 23:17 Report Abuse
kumaran sekaran all the best junior
Rate this:
venkataraman - chennai,இந்தியா
08 ஜன, 2013 - 16:02 Report Abuse
 venkataraman ஆல் தி பெஸ்ட் கெளதம்.
Rate this:
Bala - Brisbane,ஆஸ்திரேலியா
08 ஜன, 2013 - 02:55 Report Abuse
 Bala அப்படியே தாத்தா முத்துராமன் போல இருக்கிறார். நிச்சயம் பெரிய ஆளாக வருவார். வாழ்த்துக்கள்.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in