Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட பூமிகா

25 ஜன, 2022 - 16:20 IST
எழுத்தின் அளவு:
Bhumika-post-swim-suit-photos

தமிழில் ரோஜாக்கூட்டம், பத்ரி உள்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த யூடர்ன், நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடிகை பூமிகா தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் மட்டுமே நடித்து வரும் அவர் சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நீச்சல் உடை அணிந்து நீச்சல் குளத்தில் நீராடும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளவட்ட ரசிகர்கள் தெறிக்க விட்டுள்ளார். 43 வயதில் இன்றைய இளவட்ட நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பூமிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தா - நாக சைதன்யா பிரிவு - முதன் முறையாக மனம்  திறந்த நாகார்ஜுனாசமந்தா - நாக சைதன்யா பிரிவு - முதன் ... கார்த்தியின் புதிய படத்தை இயக்கும் பேச்சிலர் பட டைரக்டர் கார்த்தியின் புதிய படத்தை இயக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Girija - Chennai,இந்தியா
25 ஜன, 2022 - 16:58 Report Abuse
Girija எஸ் ஜெ சூர்யா விற்கு செருப்படி தந்த வீரமங்கை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in