Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களை திணறடித்த ஐஸ்வர்யா தத்தா! வைரல் ஹாட் போட்டோஸ்!

25 ஜன, 2022 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Dutta-hot-photos-goes-viral

சினிமா நடிகையான ஐஸ்வர்யா தத்தா, சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நுழைந்தார். யாஷிகாவுடன் நெருங்கிய தோழியாக இருந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் பார்டி, க்ளப் என சில நாட்கள் வைரல் நாயகியாக வலம் வந்தார். அதோடு சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட்டான உடையில் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா தத்தா, தனது அழகினால் ரசிகர்களை திக்க முக்காட செய்துள்ளார். மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் ஐஸ்வர்யாவின் புகைப்படங்களுக்கு நெட்டீசன்கள் 'செம் ஹாட்' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முழுமையாக 'டிராப்' செய்யப்பட்ட 'பாகுபலி' வெப் சீரிஸ்முழுமையாக 'டிராப்' செய்யப்பட்ட ... இந்திய அளவில் 2021 ஓடிடி வெளியீட்டில் 2ம் இடம் பிடித்த 'ஜெய் பீம்' இந்திய அளவில் 2021 ஓடிடி வெளியீட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26 ஜன, 2022 - 04:48 Report Abuse
J.V. Iyer ப்ளூ படங்களை திரும்ப பார்க்க வைக்கிறார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in