Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதிர்வேலின் காதலி! உதயநிதி-நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர்!!

03 ஜன, 2013 - 17:25 IST
எழுத்தின் அளவு:

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு கதிர்வேலின் காதலி என்று பெயர் வைத்துள்ளனர். தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாக அறிமுகமாகி,  முதல்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வெற்றி நாயகனாக ஜொலித்த உதயநிதி ஸ்டாலின், அடுத்து "சுந்தரபாண்டியன்" டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. இவர்களுடன் சந்தானம், பரோட்டா சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பெயர் எதுவும் வைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படத்துக்கு தலைப்பாக "கதிர்வேலின் காதலி" என்று பெயர் வைத்துள்ளனர். காதல், காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். உதயநிதி ஸ்டாலினே இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

குட்டி - COIMBATORE ,இந்தியா
04 ஜன, 2013 - 17:40 Report Abuse
 குட்டி அய்யா - CHENNAI , அவர்கள் விமர்சனம் ,VSK-UZBEKISTAN,CARY அவர்கள் கருத்தும் அருமை.
Rate this:
raji - trichy,இந்தியா
04 ஜன, 2013 - 16:11 Report Abuse
 raji ஆல் தி பெஸ்ட் போர் என்றிறே team
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
04 ஜன, 2013 - 14:48 Report Abuse
 பயில்வான் தல அஜித்துக்கு போட்டி எங்க வீர தளபதி உதயநிதி தான்
Rate this:
அய்யா - CHENNAI,இந்தியா
04 ஜன, 2013 - 14:04 Report Abuse
 அய்யா இவன் எல்லம் ஒரு ஆளூ. கொள்ளை அடித்த காசு இருக்கு. கொண்டாடு
Rate this:
நல்லவன் - chidambaram,இந்தியா
04 ஜன, 2013 - 13:39 Report Abuse
 நல்லவன் ஜமாயுங்க
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in