Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமீர் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சூரி!

12 ஜன, 2022 - 22:13 IST
எழுத்தின் அளவு:
Soori-to-play-hero-again-in-Ameer-movie

காமெடி நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக சூரி நடிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக அமீர் இயக்கும் புதிய படத்திலும் சூரி நாயகனாக நடிக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. விடுதலை படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கார்த்தியின் விருமன், சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களில் காமெடியனாகவும் நடித்து வருகிறார் சூரி.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பொங்கல் கொண்டாட்டம்: 'வலிமை'  இல்லாத வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்பொங்கல் கொண்டாட்டம்: 'வலிமை' ... கடலுக்கடியில் மீன்களுடன் நீந்தும் நிக்கி கல்ராணி! கடலுக்கடியில் மீன்களுடன் நீந்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
19 ஜன, 2022 - 17:47 Report Abuse
Bhaskaran Vadivelu illaatha thaal silarukku athirshtam ivarukunagaichuvaye varaathu
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
13 ஜன, 2022 - 05:08 Report Abuse
meenakshisundaram பொதுவாக எல்லா படங்களிலேயும் ஒரு காமெடியன் தான் ஹீரோவின் பங்கை முழுமையாக்குவான் .ஆனா காமெடியனே ஹீரோ ஆகும் போது -படமே காமெடி ஆகி ஊத்திக்கிடும் நினச்சு பாருங்க -என்னெஸ் கிருஷ்ணன் ,தங்கவேலு ,நாகேஷ் செந்தில் -இவங்கெல்லாம் ஹீரோ வா நடிச்சிருந்தா ?ஏதோ சாம்பிள் க்கு ஆக இருந்தாலும் -ரிஸ்க் தான் ,''உள்ளதுவும் போச்சு நொள்ளக்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in