தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"இங்கிலீஷ் விங்கிலீஷ் புகழ், ப்ரியா ஆனந்துக்கு, தமிழில், அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால், உற்சாகத்தில் இருக்கும் ப்ரியா, படப்பிடிப்பு தளங்களிலும், படு குஷியாக இருக்கிறாராம். சிவ கார்த்திகேயன் ஜோடியாக, "எதிர்நீச்சல் படத்தில் நடித்து வருகிறார், ப்ரியா ஆனந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில், சென்னைக்கு அருகே நடந்தபோது, படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்திருந்த ரசிகர்களிடம், இயல்பாகவும், நகைச்சுவையாகவும் பேசியதோடு, சக கலைஞர்களுடனும் ஜோக், கிண்டல், என, வெளுத்து வாங்கினாராம்.
ப்ரியாவின் இந்த காமெடி கலாட்டாக்களால், ஒட்டு மொத்த படப்பிடிப்பு குழுவும், பணிச் சுமை தெரியாமல், உற்சாகமாக இருக்கிறதாம். படத்தின் ஹீரோ சிவ கார்த்திகேயன், "டிவிக்களில், காமெடி ஷோக்கள் நடத்தி, பிரபலமானவன் நான். ஆனால், ப்ரியாவுக்கு, என்னை விட, காமெடி சென்ஸ் அதிகமாக இருக்கிறது. படு அசால்ட்டாக, காமெடி செய்கிறார் என, பாராட்டித் தள்ளி விட்டாராம்.