Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலுக்கு ரூ 500 அபராதம் : நீதிமன்றம் அதிரடி

04 ஜன, 2022 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Vishal-fined-Rs.500-by-court-action

நடிகர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016ம் வருடம் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் விஷால் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கான வருமான வரி கட்டாமல் இருந்ததையும் அதற்கான ஆதாரங்களையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் ஆஜராகும்படி விஷாலுக்கு வருமான வரித்துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

கிட்டத்தட்ட பத்து முறை அவர் தன்னைத் தேடி வந்த சம்மன்களை நிராகரித்துள்ளார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் முறையிட்டதன் பேரில் இதை விசாரித்த நீதிமன்றம் நேரில் ஆஜர் ஆகாததற்காக விஷாலுக்கு ரூ 500 அபராதம் விதித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மனைவியை பிரிகிறாரா அபிநய்? - பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரச்னையா...?மனைவியை பிரிகிறாரா அபிநய்? - பிக்பாஸ் ... விஜய், அஜித்துடன் மீண்டும் இணைவேன் - கீர்த்தனா விஜய், அஜித்துடன் மீண்டும் இணைவேன் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
04 ஜன, 2022 - 12:50 Report Abuse
Krishnamurthy Venkatesan பாவம் அவர். இந்த ஐநூறு ரூபாயை எப்படித்தான் கட்ட போகிறாரோ? ஒரே கவலை ஆகா இருக்கிறது.
Rate this:
04 ஜன, 2022 - 12:25 Report Abuse
கோவிந்தா பெரிய அமௌண்ட் ஆ இருக்கே......சரி ஆங்கில புத்தாண்டு பலன்கள் எப்ப அப்டேட் பண்ணுவீங்க...... வீடு கட்டணும் யா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in