Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆனந்த தொல்லை படத்தை கிடப்பில் போட்ட சீனிவாசன்!

01 ஜன, 2013 - 16:27 IST
எழுத்தின் அளவு:

லத்திகா படத்தில் நடித்த நடிகர் சீனிவாசன், தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் ஐ படங்களில் முக்கியமான காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இப்படங்களுக்கு முன்னதாக அவர் ஆனந்த தொல்லை என்றொரு படத்தில் வில்லனாக நடித்து வந்தார். அதோடு படத்தை பிரமாண்டமாக படமாக்க பல கோடிகளையும் வாரி இறைத்தார். ஆனால் படம் சரியாக வரவில்லையாம். அதோடு, தாடி கெட்டப்பில் நடித்துள்ள ஒரு சண்டைகாட்சியில் நடித்தபோது இவரது தாடி கழண்டு தொங்குவது போல் படமாக்கி விட்டாராம் இயக்குனர்.

ஆனால் இதை கடைசி வரை யாருமே கண்டுபிடிக்கவில்லையாம். மொத்த பட வேலைகளும் முடிந்தபிறகுதான் கண்ணில் தென்பட்டிருக்கிறது. அதனால் இப்படியொரு படத்தை வெளியிட்டால் தனக்குத்தான் கெட்டப்பெயர் என்று நினைத்த சீனிவாசன் இப்போது அந்த படத்தையே கிடப்பில் போட்டு விட்டார். மேலும், இனி வில்லத்தனமாக வேடங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ள அவர், காமெடி மற்றும் ஹீரோயிசம் கொண்ட படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளார். அதனால் சில புதுமுக இயக்குனர்களை அழைத்து தனக்கேற்ற கதைகள் தயார் பண்ணுமாறு கூறி வருகிறார் பவர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

ஸ்ரீராம் - chennai,இந்தியா
03 ஜன, 2013 - 16:52 Report Abuse
 ஸ்ரீராம் இப்படியும் சினிமாவில் பெரிய ஆளாக இருக்க முடியும் என்பதற்கு பவர் ஸ்டார் ஒரு எடுத்துகாட்டு..... யார் வேண்டுமானாலும் cinemavil periya aalaaga aaga mudiyum....
Rate this:
rr - villupuram  ( Posted via: Dinamalar Android App )
02 ஜன, 2013 - 10:34 Report Abuse
rr comedy piece..!!!!!!
Rate this:
sutha - chennai  ( Posted via: Dinamalar Android App )
02 ஜன, 2013 - 10:09 Report Abuse
sutha comedy
Rate this:
kumar - channai,இந்தியா
02 ஜன, 2013 - 09:51 Report Abuse
 kumar வெரி ஜோக்
Rate this:
aru - chennai  ( Posted via: Dinamalar Blackberry App )
02 ஜன, 2013 - 06:31 Report Abuse
aru super star pattam pera rajini pala varudam ulaikka vendi irunthathu,aanal orey padathil power star ,power star pattam perrathan muulam avarthan starukkellam periya star enbathu mudivagi vittathu,power star innum pala padangalil nadikkamaley pala statgalai vaanga vendum enbathey kodanu kodi inthiya marrum ulaga rasigargalin kanavu.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in