Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யார் வாய்ப்பு கொடுத்தாலும் நடிப்பேன்! அமலா பால்

31 டிச, 2012 - 15:27 IST
எழுத்தின் அளவு:

நான் இப்போதுதான் சினிமாவுக்கு வந்தேன்; யார் வாய்ப்பு கொடுத்தாலும் நடிப்பேன், என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார். நடிகை அமலாபால் புது ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க மறுப்பதாகவும் தன்னுடன் கதாநாயகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி சிபாரிசு செய்வதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன.  இதற்கு பதில் அளித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், நான் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேருவேன் என்றும் பிரபல இயக்குனர்கள் படங்களில் தான் நடிப்பேன் என்றும் நிபந்தனைகள் விதிப்பதாக வதந்திகள் பரவியுள்ளன. அப்படி எந்த நிர்ப்பந்தமும் செய்ய வில்லை. கதாநாயகர்களை தேர்வு செய்வது இயக்குனர் மற்றும் பணம் போடும் தயாரிப்பாளர்கள் பொறுப்பு. அதில் நான் தலையிட்டது இல்லை.

கதை பிடித்து இருந்தால் புதுமுக நடிகருடன் கூட நடிப்பேன். நான் இப்போதுதான் சினிமாவுக்கு வந்தேன். 25 படங்களில் நடித்து முடித்து இருந்தால் அது போன்று கண்டிஷன்கள் வைக்கலாம். யார் வாய்ப்பு கொடுத்தாலும் நடிக்க தயார். நான் கேரக்டருக்கு சரியாக இருப்பேன் என்று கருதி இயக்குனர்கள் தேர்வு செய்கின்றனர். குறிப்பிட்ட நாயகனைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று அவர்களிடம் சிபாரிசு செய்ய மாட்டேன், என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

JAIRAJ - CHENNAI ,இந்தியா
15 ஜன, 2013 - 18:54 Report Abuse
 JAIRAJ பணம் கொடுக்காவிட்டால் கூடவா ?
Rate this:
vijay - singapore,சிங்கப்பூர்
31 டிச, 2012 - 21:37 Report Abuse
 vijay விஜய்க்கு ஆப்பு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in