Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நானி படத்தை பார்த்து கண்கலங்கிய சென்சார் அதிகாரிகள்

21 டிச, 2021 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Censor-board-congrats-and-tears-after-seeing-Shyam-singha-roy

நானி நடிப்பில் சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ஷியாம் சிங்கா ராய். இந்தப்படத்தில் நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். டாக்ஸிவாலா என்கிற ஹிட் படத்தை கொடுத்த ராகுல் சாங்கரித்யன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய்பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தின் முடிவில் கண்கலங்கியதாகவும் எழுந்து நின்று கை தட்டியதாகவும் படம் புதுமையான முயற்சியாக அதேசமயம் எந்தவித குழப்பமும் இன்றி உருவாக்கப்பட்டுள்ளதாக பாராட்டியதாகவும் படக்குழுவினர் ஒரு தகவலை தெரிவித்துள்ளனர். இந்தப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கோவில் பூசாரியான மலையாள வில்லன்கோவில் பூசாரியான மலையாள வில்லன் ஹரிஹர வீர மல்லு ஸ்க்ரிப்ட்டில் கவனம் செலுத்தும் பவன் கல்யாண் ஹரிஹர வீர மல்லு ஸ்க்ரிப்ட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22 டிச, 2021 - 04:57 Report Abuse
J.V. Iyer இவர்கள்தான் ஜெய் பீம் போன்ற பிரிவினையை தூண்டும் படங்களுக்கு அனுமதி அளித்தனர்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
25 டிச, 2021 - 20:21Report Abuse
vadiveluதவறான கருத்து.சில வரை முறைகளுக்கு , சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு திரை படம் எடுக்க பட்டு இருந்தால் அதை சென்சார் அனுமதி அளிக்கத்தான் வேண்டும்.எந்த படமும் ஏதாவது ஒரு பிரச்சனை தூண்டத்தான் செய்யும்.ஜெய் பீம் படத்தில் உண்மை மதமும் சாதியும் கதாபாத்திரங்களில் மாற்றப்பட்டுள்ளன, அதுவும் பெரும் பிரச்னை தவிர்க்கவும் துட்டை ஆட்டை போட.மற்றபடி சென்சார் குற்றம் காண ஒன்றும் இல்லை....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22 டிச, 2021 - 03:56 Report Abuse
NicoleThomson கடைசியில் U/எ பட்தவெச்சிட்டியே பரட்டை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in