Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஹீரோக்கள் எனக்கு இரண்டாம்பட்சம்தான்- அமலாபால்!

Second place to heros: Amala paul!

முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாகும்போதுதான் நடிகைகளின் ரேஞ்ச் எகிறும். அதோடு அதுவரை டல்லடித்த அவர்களின் மார்க்கெட் மற்றும் படக்கூலியும் கிடுகிடுவென உயரும். ஆனால் அமலாபாலோ, என்னைப்பொறுத்தவரை ஹீரோக்களை நம்பி நானில்லை. அவர்களை எப்போதுமே இரண்டாம்பட்சமாகத்தான் நினைக்கிறேன் என்கிறார்.

இதுபற்றி அவர் விரிவாக கூறும்போது, சாதாரணமாக ஒரு படம் உருவாவதற்கு தயாரிப்பாளர் பணம் போடுகிறார் என்றால், அந்த படத்தின் முக்கிய மூளையாக இருந்து படத்தை உருவாக்குபவர் இயக்குனர்தான். அவரது கதையும், இயக்கமும் சரியாக இருந்தால் மட்டுமே படம் ஓடும். அப்படி அவர்கள் ஹிட் படம் கொடுக்கிறபோதுதான் அதில் நடித்த நடிகர்-நடிகைகள் பேசப்படுவார்கள். ஆக, நல்ல கதை நல்ல இயக்குனர் என்ற அடிப்படையில்தான் படங்களை ஓ.கே செய்கிறேன். ஆனால் ஹீரோக்களை மனதில் கொண்டு எந்தவொரு படத்தையும் ஓ.கே செய்வதில்லை. அவர்களை எப்போதுமே இரண்டாம்பட்சமாகத்தான் நான் நினைக்கிறேன் என்கிறார் அமலாபால். 

Tags »
ஹீரோக்கள், எனக்கு, இரண்டாம், பட்சம்தான், அமலாபால், Second, place, heros, Amala paul,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (8)

KARTHIK - TRIVANDRUM,இந்தியா
2012-12-30 15:53:15 Report Abuse
 KARTHIK உனக்கு ஆப்ப நீயே வச்சிகிட்ட
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பிரதீப் குமார் - coimbatore,இந்தியா
2012-12-30 15:44:36 Report Abuse
 பிரதீப் குமார் சினிமா கு உன்ன யாரோ தப்பா எடுதுர்காங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேதை - Manavai,இந்தியா
2012-12-30 13:20:06 Report Abuse
 மேதை இந்த மல்லுவின் முதல் படம் மைனா , ஆனால் முதலில் வந்தது என்னவோ டைரக்டர் சாமியின் சி ச வெ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
manikandan - jayankondam  ( Posted via: Dinamalar Android App )
2012-12-30 09:40:00 Report Abuse
manikandan அப்ப?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dabaang - hyderabad,இந்தியா
2012-12-30 09:12:50 Report Abuse
 dabaang வந்த பாதை மறவாதே !. உன் முதல் படம் சிந்து சமவெளி ( பிட் படம் ).
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in