Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வருங்கால மனைவிக்காக நடிப்பை கைவிட்ட இசையமைப்பாளர்!

29 டிச,2012 - 14:21 IST
எழுத்தின் அளவு:

பிரகாஷமான அந்த இசை அமைப்பாளர் சினிமாவில் நடிப்பது அவரது வருங்கால பாடகி மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். நடிகராகிவிட்டால் பெண் சகவாசங்கள் அதிகமாகி அதனால் தன் காதலுக்கு பங்கம் வந்துவிடுமோ என்று பயப்படுகிறாராம். சினிமாவில் நடிக்கவே கூடாது என்று எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அதையும் மீறி நடித்து வருகிறாராம் இசை அமைப்பாளர். இதனால் கோபித்துக் கொண்டு சில மாதங்கள் பேசவே இல்லையாம். இப்போது ஒரு வழியாக இந்த ஒரு படம்தான் இனிமேல் நடிக்கவே மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து வருங்கால மனைவியை சமாதானப்படுத்தியிருக்கிறராம். காதலன் கைவிட்டுப் போய்விடுவாரரோ என பயந்த பாடகி சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்ல ஆரம்பித்து விட்டாராம். அனேகமாக ஏப்ரல் மாதத்திற்குள் மங்கள இசை கேட்கலாம் என்கிறார்கள். 

Advertisement
கடன் சுமையில் பெரிய அரசர்கடன் சுமையில் பெரிய அரசர் தலைதெறிக்க ஓடும் ஹீரோ தலைதெறிக்க ஓடும் ஹீரோ

வாசகர் கருத்து

karthik - bang,இந்தியா
28 ஜன,2013 - 17:57
 karthik who is the music director
Satz - Muscut  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 06:55
Satz வாழ்துக்கள்..
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vindhai
    • விந்தை
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : மனிஷாஜித்
    • இயக்குனர் : ,லாரா
    Tamil New Film Madurai Mavendhargal
    Tamil New Film Yokiyan varran sembai ulle thokki vai
    Tamil New Film Natpathigaram
    • நட்பதிகாரம்
    • நடிகர் : ராஜ்பரத் ,அம்ஜத்கான்
    • நடிகை : ரேஷ்மி ,தேஜஸ்வி
    • இயக்குனர் :ரவிச்சந்திரன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in