தினமலர் இணைய தள வாசகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ;; - Dinamalar website reader in the actor Karthi responded to questions!
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தினமலர் இணைய தள வாசகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ;;

29 டிச,2012 - 08:00 IST
எழுத்தின் அளவு:

 தமிழ் சினிமாவில் மதுரை மண் பேசிய பருத்தி வீரன், எதார்த்த நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன், இவர், ஆள் இன் ஆள் அழகு ராஜா, அலெக்ஸ் பாண்டியன், சீறி பாயும் சிறுத்தை ஆகிய படங்களின் நாயகன் கார்த்தி,  இந்த புத்தாண்டு தினத்தில் உங்களின் வித்யாசமான கேள்விகளுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறார், உடனே எழுதுங்கள் எங்களுக்கு.  (குறிப்பு ; கார்த்தியின் படங்கள் பற்றிய கேள்விகளை மட்டுமே கேட்கவும், விரைவில் பதில்கள் நம் இணைய  தளத்தில்)

Advertisement
அஜீத்துடன் மோதும் ஆர்யா!அஜீத்துடன் மோதும் ஆர்யா! மிஸ்டுகால் பிரச்சினையை சொல்லும் படம்! மிஸ்டுகால் பிரச்சினையை சொல்லும் ...


வாசகர் கருத்து (197)

pandi - madurai,இந்தியா
31 டிச,2012 - 23:37 Report Abuse
 pandi மணிரத்னம் சார் கூட ஒரு பிலிம் பண்ணுக சார்
Rate this:
0 members
0 members
0 members
31 டிச,2012 - 17:45 Report Abuse
 ஈஸ்வேர் பாண்டியன் மணிரத்னம் சார் உடன் வேலை பார்த்த அனுபவம் பற்றி கூறவும்
Rate this:
0 members
0 members
0 members
ஆ வெங்கடேசன் - Mettur Dam RS Salem,இந்தியா
31 டிச,2012 - 16:32 Report Abuse
 ஆ வெங்கடேசன் கார்த்தி உங்களோட சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு ..உங்களோட நடிப்பும் ரொம்போ சூப்பர் ஆல் தி பெஸ்ட்
Rate this:
0 members
0 members
0 members
பார்த்திபன் - coimbatore ,இந்தியா
31 டிச,2012 - 15:20 Report Abuse
 பார்த்திபன் 2012 உங்களுக்கும் சூர்யாவுக்கும் படங்கள் சரியாக போகாதது குறித்து ?
Rate this:
0 members
0 members
0 members
idris - trichy,இந்தியா
31 டிச,2012 - 15:09 Report Abuse
 idris your all time favorite movie in tamil,nd a song in tamil.
Rate this:
0 members
0 members
0 members
மேலும் 192 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andhamaan
  • அந்தமான்
  • நடிகர் : ரிச்சர்டு
  • நடிகை : நந்தகி
  • இயக்குனர் :ஆதவன்
  Tamil New Film Wagah
  • வாகா
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : ரன்யா
  • இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல்
  Tamil New Film thenmittai
  • தேன்மிட்டாய்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :ஜ‌ெ. பாஸ்கர்
  Tamil New Film Achamindri
  • அச்சமின்றி
  • நடிகர் : விஜய் வசந்த்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :ராஜபாண்டி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in