அஜீத்துடன் மோதும் ஆர்யா! - Collide with Ajith Arya!
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்துடன் மோதும் ஆர்யா!

28 டிச,2012 - 17:21 IST
எழுத்தின் அளவு:

   

பெரும்பாலான ஹீரோக்களைப்போல், நான் படத்திற்கு படம் நல்லவனாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காதவர் அஜித். ஒரு  மாற்றத்துக்காக, மங்காத்தா மாதிரி
நெகடிவ் ரோல்களிலும் துணிச்சலாக நடிப்பார். இப்போது அவரைப் போல், ஆர்யாவும் மாறியுள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்தில்,
ஆர்யாவும், நெகடிவ் ரோலில் தான் நடிக்கிறார். தற்போது அஜீத் - ஆர்யா நேருக்குநேர் மோதிக் கொள்ளும் சண்டை காட்சி, சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும், படம் முழுக்க இருவரது கேரக்டர்களும், எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்தாலும், க்ளைமாக்சில் இருவரும் நண்பர்களாகி விடுவார்களாம். 

Advertisement
தெலுங்குக்கு செல்லும் வரலட்சுமி!தெலுங்குக்கு செல்லும் வரலட்சுமி! தினமலர் இணைய தள வாசகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ;; தினமலர் இணைய தள வாசகர்களுக்கு ஒரு ...


வாசகர் கருத்து (19)

surendhar - ambur,இந்தியா
31 டிச,2012 - 11:40 Report Abuse
 surendhar sekkiram vanga thala
Rate this:
0 members
0 members
0 members
vitya - kuala lumpur,மலேஷியா
30 டிச,2012 - 14:57 Report Abuse
 vitya ஆல் தி பெஸ்ட் அஜித் சார் அண்ட் ஆர்யா.................
Rate this:
0 members
0 members
0 members
jei - thirunelveil,இந்தியா
30 டிச,2012 - 09:55 Report Abuse
 jei தல தல தான்
Rate this:
0 members
0 members
0 members
E.Ramesh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
30 டிச,2012 - 00:53 Report Abuse
E.Ramesh Thalai vazhium thani vazhi thaan
Rate this:
0 members
0 members
0 members
Udhayakumar - nagercoil,இந்தியா
29 டிச,2012 - 13:59 Report Abuse
 Udhayakumar தல ஆர்யா கிட்ட மோதாதே தாங்க மாட்ட
Rate this:
1 members
0 members
0 members
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kavalai Vendam
  Tamil New Film managaram
  • மாநகரம்
  • நடிகர் : ,
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Rekka
  • றெக்க
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :இரத்தின சிவன்
  Tamil New Film kashmora
  • காஷ்மோரா
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : நயன்தாரா ,ஸ்ரீ திவ்யா
  • இயக்குனர் :கோகுல்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in