ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பெரும்பாலான ஹீரோக்களைப்போல், நான் படத்திற்கு படம் நல்லவனாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காதவர் அஜித். ஒரு மாற்றத்துக்காக, மங்காத்தா மாதிரி
நெகடிவ் ரோல்களிலும் துணிச்சலாக நடிப்பார். இப்போது அவரைப் போல், ஆர்யாவும் மாறியுள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்தில்,
ஆர்யாவும், நெகடிவ் ரோலில் தான் நடிக்கிறார். தற்போது அஜீத் - ஆர்யா நேருக்குநேர் மோதிக் கொள்ளும் சண்டை காட்சி, சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும், படம் முழுக்க இருவரது கேரக்டர்களும், எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்தாலும், க்ளைமாக்சில் இருவரும் நண்பர்களாகி விடுவார்களாம்.