தெலுங்குக்கு செல்லும் வரலட்சுமி! - varalaxmi goes to Telugu!
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்குக்கு செல்லும் வரலட்சுமி!

28 டிச, 2012 - 17:16 IST
எழுத்தின் அளவு:

சிம்பு நடித்த, "போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. அதையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் "மதகஜராஜா படத்திலும் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, வரலட்சுமி, தெலுங்கு திரைப்பட உலகிலும், கால் பதிக்கப் போகிறார்.  தமிழில், வெளியான,"மனம் கொத்திப்பறவை படத்தை தெலுங்கில், ரீ-மேக்
செய்ய, திட்டமிட்டுள்ளனர்.  தெலுங்குக்காக, கதையில் சில திருத்தங்களை செய்தபோது, ஹீரோயின் கேரக்டர் ரொம்ப வெயிட்டாகி விட்டதாம். அதனால், புதுமுக
நடிகையை, "புக் பண்ண திட்டமிட்டிருந்தவர்கள், "யாராவது நன்றாக நடிக்கக்கூடிய நடிகையை நடிக்க வைத்தால் தான் கதை எடுபடும் என்று வரலட்சுமியை
"புக் செய்துள்ளனராம்.  "போடா போடி படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்ததே இதற்கு காரணமாம். 

Advertisement
மகனை நடிக்க வைத்த ரகுமான்!மகனை நடிக்க வைத்த ரகுமான்! அஜீத்துடன் மோதும் ஆர்யா! அஜீத்துடன் மோதும் ஆர்யா!


வாசகர் கருத்து (10)

ajith dhayan - Madurai  ( Posted via: Dinamalar Android App )
30 டிச, 2012 - 16:10 Report Abuse
ajith dhayan aunty role la naticha hit ayiduvinga.
Rate this:
பிரதீப் குமார் - coimbatore,இந்தியா
30 டிச, 2012 - 15:05 Report Abuse
 பிரதீப் குமார் வரலக்ஷ்மி நீங்க தமிழ் பிலிம் கு வராமலே இருந்துர்கலம் பாருங்க எப்டிலாம் ஒற்றகனு
Rate this:
MUTHU - SRIVILLIPUTTUR,இந்தியா
30 டிச, 2012 - 10:35 Report Abuse
 MUTHU சப்ப பிகரு தமிழுக்கு வேணடாம்
Rate this:
Muthu - Srivi,இந்தியா
30 டிச, 2012 - 08:51 Report Abuse
 Muthu POAKATTUM
Rate this:
BHUVANES - tirupur,இந்தியா
29 டிச, 2012 - 20:51 Report Abuse
 BHUVANES வாழ்த்துக்கள் வரலட்சுமி
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
  Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
  Tamil New Film Ivan Thandhiran
  • இவன் தந்திரன்
  • நடிகர் : கவுதம்
  • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
  • இயக்குனர் :கண்ணன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in