பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிம்பு நடித்த, "போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. அதையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் "மதகஜராஜா படத்திலும் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, வரலட்சுமி, தெலுங்கு திரைப்பட உலகிலும், கால் பதிக்கப் போகிறார். தமிழில், வெளியான,"மனம் கொத்திப்பறவை படத்தை தெலுங்கில், ரீ-மேக்
செய்ய, திட்டமிட்டுள்ளனர். தெலுங்குக்காக, கதையில் சில திருத்தங்களை செய்தபோது, ஹீரோயின் கேரக்டர் ரொம்ப வெயிட்டாகி விட்டதாம். அதனால், புதுமுக
நடிகையை, "புக் பண்ண திட்டமிட்டிருந்தவர்கள், "யாராவது நன்றாக நடிக்கக்கூடிய நடிகையை நடிக்க வைத்தால் தான் கதை எடுபடும் என்று வரலட்சுமியை
"புக் செய்துள்ளனராம். "போடா போடி படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்ததே இதற்கு காரணமாம்.