திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு | ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு | பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி | "திலோன்ரேஞ்சர் | தமிழில்பேசி பழகலாமேதீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை | யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா | விஜயுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ் | மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்! | சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா! |
தமிழ், தெலுங்கு, இந்தி என, இசையமைத்து வந்த, ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து, ஆஸ்கர் விருது பெற்ற பிறகு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார். 1997ல் ""வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்ட அவர், 15 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில், ""இன்பினிட் லவ் என்ற, தனது புதிய ஆல்பத்தை வெளியிட்டார். மேலும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று உருவாக்கப்பட்ட, இந்த ஆல்பத்தில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஹாங்காங் ஆசிய நாடுகளில் உள்ள குழந்தைகள் தோன்றியுள்ளனர். முக்கியமாக, தன் மகன் அமீனையும் இதில், தோன்ற வைத்துள்ளார் ரகுமான்.