Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிந்து மாதவிக்கு விஜய் பாராட்டு!

28 டிச, 2012 - 14:26 IST
எழுத்தின் அளவு:

நடிகை பிந்து மாதவி, நடிகர் விஜயின் தீவிர ரசிகையாம். சமீபத்தில் திரைக்கு வந்துள்ள, "சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இயக்குனர், சினேகா பிரிட்டோ, நடிகர் விஜயின் உறவினர். இந்த படத்துக்கான, பாடல் காட்சி, படமாக்கப்பட்டபோது, திடீரென, ஷூட்டிங் பார்ப்பதற்காக, விஜய் அங்கு வந்து விட்டார். அந்த பாடல் காட்சிக்காக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த பிந்து மாதவிக்கு, விஜயை பார்த்ததும், கையும், ஓடவில்லை; காலும் ஓடவில்லை. "விஜய், கிளம்பிச் சென்ற பின், டான்ஸ் ஆடுகிறேனே... ப்ளீஸ் என, இயக்குனரிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாராம். ஆனால், விஜயோ, "அந்த பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் டான்ஸ் ஆடினால் தான், இங்கிருந்து கிளம்புவேன் என, கண்டிப்பாக கூறி விட்டாராம். வேறு வழியில்லாமல், சமாளித்துக்கொண்டு, அந்த பாடல் காட்சியில், டான்ஸ் ஆடி முடித்தார், பிந்து மாதவி. "நன்றாக டான்ஸ் ஆடுகிறீர்கள். உங்களுக்கு, நல்ல எதிர்காலம் உள்ளது என, பாராட்டி விட்டுச் சென்ற பின் தான், பிந்து மாதவிக்கு, மூச்சே வந்ததாம். 

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

comment - chennai,இந்தியா
31 ஜன, 2013 - 17:31 Report Abuse
 comment அடுத்த துப்பாக்கி பிடிக்க ரெடி ஆயிட்டாங்க
Rate this:
Thee - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31 டிச, 2012 - 23:51 Report Abuse
 Thee ராஜ். நல்லா சொன்னீர்கள். விஜய் ஓவர் பில்ட் அப். தாங்க முடியலடா..!
Rate this:
வெங்கடேசன் - chennai,இந்தியா
29 டிச, 2012 - 09:16 Report Abuse
 வெங்கடேசன் இதைவிட, ஒரு நடிகைக்கான ஆஸ்காராக வேறு எது இருக்க முடியும் நண்பர்களே? ! இனி உங்கள் பக்கமும் மணிக்கு 60 கி.மீ. வேகத்துக்கு மேல் பலத்த காற்று வீசக்கூடும்..... !
Rate this:
raj - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
28 டிச, 2012 - 21:28 Report Abuse
 raj இவனும் ...............இவன் அப்பனும் ஓவர் பில்டப் தாங்க முடியலடா ..................? மொதல்ல ................நீ நல்லா டான்ஸ் ஆடு ....அப்பறம் அவங்கள பாக்கலாம் .
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
28 டிச, 2012 - 17:05 Report Abuse
 மொக்கையன் அதுக்கு தான் துப்பாக்கி கையில வச்சிக்கிட்டு போஸ் கொடுக்குறீங்களா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in