ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
"ஆடுகளம் டாப்சி நடித்த சில படங்கள், வெற்றி வாய்ப்பை இழந்து அவரது மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்தபோதும், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என, பரவலாக பல படங்களை கைப்பற்றி ஸ்டெடியாகி விட்டார். அப்படி அவர் நடிக்கும் பல படங்களில், இரண்டாவது ஹீரோயினாகத் தான், நடிக்கிறாராம். ஆனால், லாரன்சுடன் நடிக்கும் "முனி-3 படமான "கங்காவில், முக்கிய நாயகியாக நடிக்கிறார். கதையே இவரது கேரக்டரை சுற்றிதான் பின்னப்பட்டுள்ளதாம். அதோடு, இப்படம் தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளிலும் தயாராவதால், படம் வெற்றிபெற்றால், இரண்டு மொழியிலும் தான் பேசப்படும் நடிகையாகி விடுவோம் என்று எதிர்பார்க்கும் டாப்சி, "அடுத்த ஆண்டு என் சினிமா கேரியரில் முக்கியமான ஆண்டாகப்போகிறது என்று உற்சாக குரல் எழுப்பி வருகிறார்.