Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நீர்ப்பறவைக்கு விருது கிடைக்கவில்லையே- சீனுராமசாமி வேதனை

Seenuramasamy upsetசீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் அடுத்த படத்தையும் சிறப்பாக இயக்க வேண்டும் என்று நீர்ப்பறவையை இயக்கினார். படம் தயாராகிக்கொண்டிருக்கும்போதே இந்த படத்துக்கும் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் கூறிவந்தார். அதனால் படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தது. ஆனால் பெரிய அளவில வெற்றி பெறவில்லை என்றபோதும், பரவாயில்லை ரகமாகி, ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில் தனது படத்துக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம் சீனுராமசாமி. ஆனால் ஒரு விருதுகூட கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து தான் தமிழ் சினிமாவை விட்டு விலகப்போவதாக தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் சீனுராமசாமி. இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags »
Seenuramasamy, upset, Neerparavai, சீனுராமசாமி, நீர்ப்பறவை, வருத்தம்,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (18)

manikandan - theni  ( Posted via: Dinamalar Android App )
2012-12-30 08:14:29 Report Abuse
manikandan Neerparavai is 1 of the best movies in 2012..U r extremely talentd..the climax sequence made all of us cry..awards doesnt matter..how come sunaina becomes Nanditha das?? any ways u r an xtraordinary director..pls go ahead wit ur next work.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
premkumar - trichy,இந்தியா
2012-12-29 17:07:42 Report Abuse
 premkumar படம் சூப்பரா irrunthathu
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rajagopalsekar - singapore,சிங்கப்பூர்
2012-12-28 18:50:00 Report Abuse
 rajagopalsekar நான் சதம் அடிச்சேன் மேட்ச் ஜெயிக்கலே கிரிக்கெட்ட விட்டு விலகுறேன்னு சொல்ற மாதிரி சின்ன புள்ள தனமா இருக்கு. நல்ல படம் எடுங்க மக்கள் மனசுல இடம் பிடிக்கலாம். அதை விட விருது ஒன்றும் பெரிது இல்ல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - mdu,இந்தியா
2012-12-28 16:35:26 Report Abuse
 பயில்வான் விருதாவது எருதாவது ??!!! போட்ட காச எடுத்தமா பரோட்டா சாப்பிட்டோமானு போகணும் சீனு ........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சரவணகுமார் - thottiyam,இந்தியா
2012-12-28 16:32:09 Report Abuse
 சரவணகுமார் ஹலோ பாஸ் யான் என்ன சொல்லுது நீங்க முதல்ல விருது வாங்கின சரி பின்ன எதுக்கு கவலை என்ன்கிட்ட 2 புல் இருக்கு வாங்க பழகலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in