Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் மகளுக்கு ஆதரவு தாருங்கள் : ஜீவிதா வேண்டுகோள்

08 டிச, 2021 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Jeevitha-needs-support-for-her-daughter

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. ஶ்ரீ வாரி பிலிம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போராபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் சுஜாதா, பிரியங்கா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் நடிகர் டாக்டர் ராஜசேகர் - நடிகை ஜீவிதா தம்பதிகளின் மகள் ஷிவத்மிகா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜீவிதா பேசியதாவது: இத்தனை வருடங்கள் கழித்து உங்கள் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி. என் இரண்டு மகள்களும் படத்தில் நடிக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கிறார்கள். என் இளைய மகள் இப்படத்தில் அறிமுகமாகிறார் அவளுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். படப்பிடிப்பில் அனைவரும் அவளை நன்றாக பார்த்து கொண்டதாக சொன்னாள் இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். என்றார்.

நாயகி ஷிவத்மிகா ராஜசேகர் பேசியதாவது: இது எனது முதல் படம், எனக்கு தமிழ் நன்றாகவே பேச வரும், இங்கு வந்தவுடன் பயம் வந்துவிட்டது. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குனர், தயாரிப்பாளருக்கு நன்றி. முதல் படத்திலேயே சேரனுடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் படம் உங்களுக்கு பிடிக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
டிசம்பரில் தமிழரசன் ரிலீஸ் : சுரேஷ்கோபி தகவல்டிசம்பரில் தமிழரசன் ரிலீஸ் : ... நயன்தாராவின் கோல்ட் படப்பிடிப்பு நிறைவு நயன்தாராவின் கோல்ட் படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhaskaran - Chennai,இந்தியா
12 டிச, 2021 - 20:20 Report Abuse
Bhaskaran இப்போ நடிகர்களின் வாரிசுகளும் தவறாமல் நடிக வந்துடறாங்க
Rate this:
DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ
12 டிச, 2021 - 00:42 Report Abuse
DARMHAR/ D.M.Reddy என்றும் எங்கள் ஆதரவு ஜீவிதாவுக்கும் அவருக்கு அடுத்த தலைமுறைக்கும் தான்.
Rate this:
sudharman - chennai,இந்தியா
08 டிச, 2021 - 17:46 Report Abuse
sudharman ஆரம்பிச்சாச்சு அடுத்த தலைமுறை.......இனி வீட்டில பால் பொங்கும்
Rate this:
V.THIYAGARAJAN - Bangalore,இந்தியா
08 டிச, 2021 - 15:09 Report Abuse
V.THIYAGARAJAN நேற்றும், இன்றும், என்றும் என் ஆதரவு திருமதி ஜீவிதாவிற்குத்தான். அந்த அகண்ட கண்களும், வார்த்தையின்றி பேசும் உதடுகளும் அவரின் சொத்து.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in