Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

2012ல் செஞ்சுரி அடித்து நா.முத்துக்குமார் சாதனை

Na.Muthukumar makes century in 2012
பாடலாசிரியர் நா.முத்துகுமார் கடந்த ஆண்டு 103 பாடல்கள் எழுதி பாடல் உலகில் செஞ்சுரி அடித்துள்ளார். கவியரசர் கண்ணதாசன் தொடங்கி இன்றுவரை இதுவரை யாரும் செய்திராத மிகப்பெரிய சாதனை இது. இந்த ஆண்டு 34 படங்களில் 103 பாடல்களை எழுதியிருக்கிறார். இதில் ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, நீதானே என் பொன் வசந்தம், டோனி, பில்லா 2, தாண்டவம், விண்மீன்கள், படம் பார்த்து கதை சொல், அம்புலி ஆகிய படங்களின் முழு பாடல்களையும் நா.முவே எழுதியுள்ளார். அந்த வகையிலும் சாதனை படைத்துள்ளார்.

அவர் எழுதிய 103 பாடல்களில் 40 பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. குறிப்பாக நீதானே என் பொன் வசந்தம், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, தாண்டவம், துப்பாக்கி, வழக்கு எண் 18/9, நண்பன் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது 83 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். அதுவும் சாதனையே.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் நா.முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags »
Na.Muthukumar, நா.முத்துக்குமார்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (7)

மொக்கபயில்வான் - Mombiso City,மாசிடோனியா
2012-12-28 22:24:49 Report Abuse
 மொக்கபயில்வான் ஏலேய் வெட்டி பயலுவளா, பட்டுகோட்டை போல பாக்குவெட்டி போல வருமா வெட்டிபய போல வருமா வெறும்பய போல வருமா எதுக்கு அவரு மாதிரி இவரு மாதிரி வரணும்குரேன், அவுக அவுக அவுகமாதிரி இருபதுதான் தனி தன்மை அதை விட்டு புட்டு அவரு இவரு செவரு அப்படின்னு கம்பர் பண்ணிக்கிட்டு... இவரு இவர் மாதிரி எழுதுறதுதான் ஒரிஜினல்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
srinath - chennai,இந்தியா
2012-12-28 15:16:16 Report Abuse
 srinath பாஸ் அது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரு . கோவிந்தராஜன் ,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rvelu - chennai,இந்தியா
2012-12-28 14:01:03 Report Abuse
 rvelu என்ன தான் நூறு பாடல்கள் எழுதினாலும் எங்கள் கவிஞர் கண்ணதாசன் வாலி மற்றும் வைரமுத்து போல் ஆகுமா அவர்கள் பாடல்கள் பத்துக்கு எட்டு பாடல் மனதில் பதியும் ஆனால் இவர் பாடல் அப்படி alla
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
S .கோவிந்தராஜன். - chennai ,இந்தியா
2012-12-28 11:01:48 Report Abuse
 S .கோவிந்தராஜன். பாடல்களின் எண்ணிக்கையைவிட தரமான பாடல்கள் எத்தனை.? என்றும்நிலைத்திருக்கும் பாடல்கள் எத்தனை?பட்டுக்கோட்டை கண்ணதாசன் போல் வருமா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RAJASEKARAN - tambaram chennai,இந்தியா
2012-12-28 10:18:33 Report Abuse
 RAJASEKARAN all the best i am very proud to say i am ur one of the relation
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் கோலிவுட் செய்திகள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in