Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் பட்ஜெட் 95 கோடி ரூபாயா?

27 டிச, 2012 - 10:09 IST
எழுத்தின் அளவு:

ரிலீசாவதற்கு முன்பே, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, "விஸ்வரூபம் படத்தை பற்றிய, லேட்டஸ்ட் செய்தி இது. கமல்ஹாசன், இதுவரை நடித்துள்ள  படங்களிலேயே, விஸ்வரூபம் தான், அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம். இந்த படத்தின் பட்ஜெட், 95 கோடி ரூபாய் என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள், வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ளதாலும், ஒலி,ஒளியில், பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதாலும், இந்த அளவுக்கு, பட்ஜெட் எகிறியுள்ளதாம். இதனால், 150 கோடி ரூபாய் அளவுக்காவது, வசூல் வந்தால், நன்றாக இருக்கும் என, நினைக்கிறதாம், படக் குழு. தமிழ்,தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளில் படம், வெளியாவதால், எதிர்பார்க்கும் வசூலை, எட்டி விடலாம் என்ற நம்பிக்கை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

murugesan cm - kollm kerala.  ( Posted via: Dinamalar Android App )
28 டிச, 2012 - 08:38 Report Abuse
murugesan cm nambuvom.......
Rate this:
selvarajan - Paris,பிரான்ஸ்
27 டிச, 2012 - 14:46 Report Abuse
 selvarajan இப்படி காசை வீணாக்குவதைவிட ஒரு தொழிற்சாலை அமைத்து பலபேருக்கு வேலை கொடுக்கலாம். பல குடும்பங்கள் பிழைக்கும்..இப்போதைய சினிமாவால் நாட்டுக்கு எந்த பலனுமில்லை. மனசாட்சி இல்லாதவர்கள்தான் இப்படி பணத்தை விரயமாக்குவார்கள். இதில் இவர்களுக்கும் லாபமில்லை.
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
27 டிச, 2012 - 14:20 Report Abuse
 பயில்வான் யாருப்பா தயாரிப்பாளர் ?
Rate this:
உண்மை - chennai,இந்தியா
27 டிச, 2012 - 13:28 Report Abuse
 உண்மை டேய் மொக்கைய!!!! நீ என்ன பெரிய (hair) ஆளா நதிய சேர்கலாம் சொல்றே அப்பால ஏன் சினிமா விமர்சனம் எல்லாம் உன் முக்கா நுழைக்கிற போடா போகத்தா பயல
Rate this:
எஸ்.பானு - gummdipundi,இந்தியா
27 டிச, 2012 - 12:16 Report Abuse
 எஸ்.பானு படம் எப்படி போகும்? இந்த கூமூட்டைத்தனமான பேச்சால் மக்கள் இவரோட படத்த பாக்க மாட்டா. அதான் ரேப் பண்ணாலும் தூக்கில் போடக்கூடாதுன்னு சொன்னாரே....
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in